Перейти к содержимому

Ootridume Um Vallamayai - ஊற்றிடுமே உம் வல்லமையை Cover song by Sis. Rhema Vivek

GOSPEL OF JESUS

0:00 / 0:00

Ootridume Um Vallamayai - ஊற்றிடுமே உம் வல்லமையை Cover song by Sis. Rhema Vivek

2 135 735 просмотров · 3 года назад
GOSPEL OF JESUS
17,8 тыс. подписчиков
2 135 735 просмотров · 3 года назад
அப்போஸ்தலர் 4 அதிகாரம் 31. அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள். 32. விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது. 33. கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.