கோவையில் காளப்பட்டி சாலையில் ஹோம்லேனின் 4-வது அனுபவ மையம் திறப்பு
MEDIA 360 News
0:00 / 0:00
கோவையில் காளப்பட்டி சாலையில் ஹோம்லேனின் 4-வது அனுபவ மையம் திறப்பு
224 просмотра · 2 дн. назад
MEDIA 360 News
4,94 тыс. подписчиков
224 просмотра · 2 дн. назад
கோவையில் காளப்பட்டி சாலையில் ஹோம்லேனின் 4-வது அனுபவ மையம் திறப்பு
கோவை, அக்.15 இந்தியாவின் முன்னணி வீட்டு உட்புற வடிவமைப்பு நிறுவனமான ஹோம்லேன் தனது 4-வது புதிய அனுபவ மையத்தைக் கோவை காளப்பட்டி சாலையில் தொடங்கியுள்ளது. 1,350 சதுர அடியில் அமைந்துள்ள இந்த ஸ்டுடியோவில், ஏஐ தொழில்நுட்பம் மற்றும் ஸ்பேஸ்கிராஃப்ட் தளம் மூலம் 3டி வடிவமைப்பு, உடனடி விலை விவரம், 45 நாள் டெலிவரி உத்தரவாதம் மற்றும் 10 ஆண்டு பொருள் உத்தரவாதம் ஆகியவை வழங்கப்படுகின்றன.
இப்புதிய மையத்தை ஆர்க்கிடெக்ட் விக்னேஷ்வர் பி.ஏ. மற்றும் ஆர்க்கிடெக்ட் விக்னேஷ் எம். ஆகியோருடன் இணைந்து ஹோம்லேன் தொடங்கியுள்ளது. தொடக்க விழாவில் ஹோம்லேனின் மூத்த துணைத் தலைவர் வெங்கடேஷ் ஜி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி மையத்தைத் திறந்து வைத்தார்.
நிகழ்வில் ஹோம்லேனின் இணை
#கோவை #கோயம்புத்தூர் #Coimbatore #கோவைசெய்திகள் #CoimbatoreNews #KovaiNews #Media360News #HomeLane #HomeLaneCoimbatore #HomeInteriorDesign #InteriorDesign #InteriorDesignIndia #HomeInteriors #கட்டிடஉள்துறைஅலங்காரம் #உள்துறைவடிவமைப்பு #வீடுஅலங்காரம் #வீடுவடிவமைப்பு #KalapattiRoad #காளப்பட்டிசாலை #HomeLaneExperienceCentre #ExperienceCentre #HomeDesign #ModernHomeDesign #3DDesign #3DInteriorDesign #AItechnology #AIInteriorDesign #SpaceCraft #SmartHomeDesign #45DayDelivery #10YearWarranty #HomeRenovation #HomeDecor #InteriorDecor #Architecture #Architect #VigneshwarBA #VigneshM #Venkat eshG #TanujChaudhry #HomeLaneLaunch #புதியமையம்திறப்பு #திறப்புவிழா #வீடுகட்டுதல் #வீடுபுதுப்பித்தல் #வாடிக்கையாளர்சேவை #தரமானசேவை #வெளிப்படையானவிலை #வீட்டுஉட்புறவடிவமைப்பு #HomeDesignIdeas #InteriorDesignTrends #CoimbatoreBusiness #CoimbatoreBusinessNews #BusinessNews #TamilNews #TamilNaduNews #KovaiUpdates நிறுவனர் மற்றும் தலைமை செயல்பாட்டு அதிகாரி தனுஜ் சவுத்ரி மற்றும் ஹோம்லேன் பார்ட்னர் விக்னேஷ்வர் பி.ஏ. ஆகியோர் பேசுகையில், வளர்ந்து வரும் கோவையில் வாடிக்கையாளர்களுக்குத் தரமான மற்றும் வெளிப்படையான உள்துறை வடிவமைப்புச் சேவைகளை மனநிறைவோடு வழங்குவதே இந்த மையத்தின் நோக்கம் என்று தெரிவித்தனர். மேலும், ஃபோஃபோ முறையில் நடப்பாண்டில் 100 ஸ்டுடியோக்களைத் திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றார். ஹோம்லேன் பங்குதாரர் விக்னேஷ்வர் பி.ஏ. பேசுகையில். காளப்பட்டிச் சாலையில் வீட்டு உரிமையாளர்களுக்குச் சேவை செய்ய ஹோம்லேன் உடன் இணைவது ஒரு சிறப்பான தருணம். இந்த அனுபவ மையத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளை முன்கூட்டியே 3டியில் பார்ப்பதுடன், வெளிப்படையான விலை மற்றும் நம்பகமான சேவையைப் பெற முடியும் என்றார்.