Перейти к содержимому

• 5 நிமிடத்தில் காரசாரமான தக்காளி சட்னி! | Easy Tomato Chutney for Tiffin

Home budget samayal

0:00 / 0:00

• 5 நிமிடத்தில் காரசாரமான தக்காளி சட்னி! | Easy Tomato Chutney for Tiffin

571 просмотр · 5 дней назад
Home budget samayal
8 подписчиков
571 просмотр · 5 дней назад
இன்னைக்கு நம்ம சேனல்ல இட்லி, தோசை, சப்பாத்தினு எல்லாத்துக்கும் தொட்டுக்க ரொம்பவே சுவையான, அதே சமயம் 5 நிமிடத்துல ரொம்ப சிம்பிளா செய்யக்கூடிய தக்காளி சட்னி ரெசிபி தான் பார்க்க போறோம். பிகினர்ஸ் கூட இதை ரொம்ப சுலபமா செஞ்சிடலாம்.வீடியோவை முழுமையா பார்த்துட்டு இதே மாதிரி உங்க வீட்லயும் செஞ்சு பார்த்து எப்படி இருந்ததுன்னு கமெண்ட்ல சொல்லுங்க! இந்த வீடியோ உங்களுக்குப் பிடிச்சிருந்தா மறக்காம லைக் பண்ணி, நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. நன்றி, அடுத்த ஒரு சூப்பரான ரெசிபியோட உங்களை பார்க்கிறேன்! 🥰 . . #TomatoChutney #ThakkaliChutney #TomatoChutneyInTamil #SamayalRecipes #TamilSamayal #EasyChutney #ChutneyRecipes #TiffinSideDish #CookingChannel