Перейти к содержимому

மன வலிமை, வெற்றி, நம்பிக்கை தரும் ரகசியம் | Rajaguruji | TamilAstrology | ஆடிமாதம் | பௌர்ணமி

Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்

0:00 / 0:00

மன வலிமை, வெற்றி, நம்பிக்கை தரும் ரகசியம் | Rajaguruji | TamilAstrology | ஆடிமாதம் | பௌர்ணமி

8 576 просмотров · 1 мес. назад
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
290 тыс. подписчиков
8 576 просмотров · 1 мес. назад
பௌர்ணமி யோகம் என்பது ஜோதிட ரீதியாக மிகவும் சக்தி வாய்ந்த காலமாக கருதப்படுகிறது. இந்த பௌர்ணமி நாளில் மனதை ஒருமுகப்படுத்தி, நேர்மறை எண்ணங்களுடன் தியானம் செய்து, பிரார்த்தனை செய்தால் ஆழ்மன சக்தி விழிப்படையும் என்று பல பாரம்பரிய மரபுகள் கூறுகின்றன. இந்த வீடியோவில்: ✨ பௌர்ணமி யோகத்தின் சிறப்பு ✨ ஆழ்மன சக்தியை எழுப்பும் எளிய முறை ✨ பிரபஞ்ச ஆற்றலை உணரும் வழி ✨ வேண்டுதலை வலுப்படுத்தும் மனப்பயிற்சி ✨ ஆடி மாத பௌர்ணமியின் ஜோதிட முக்கியத்துவம் இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் 👍 Like செய்யுங்கள், உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள், மேலும் இதுபோன்ற ஜோதிடம் தகவல்களுக்கு Bramma Jothidam சேனலை Subscribe செய்ய மறக்காதீர்கள். 🌐 Website: www.brammajothidam.com ⚠️ Disclaimer: இந்த வீடியோவில் பகிரப்படும் தகவல்கள் ஜோதிடம் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இவை கல்வி மற்றும் விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. #பௌர்ணமி #பௌர்ணமியோகம் #ஆடிமாதம் #ஜோதிடம் #TamilAstrology #Astrology #FullMoon #Meditation #MindPower #UniverseEnergy #Manifestation #Rajaguruji #BrammaJothidam #Trending #Viral #Tamil #YouTube #PositiveEnergy #Motivation #2026 Followers Of Astrology ✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல, ✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல, #brammajothidam #rajaguruji Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou ✓எளிய ஜோதிடன்….. ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை. 1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள். 2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது. 3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள். ✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது. ✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது. ✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை. ✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும். #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam instagram https://www.instagram.com/jothidar_ra... facebook https://www.facebook.com/kandarvaki?m... twitter lite https://x.com/raajaguruji sharechat https://sharechat.com/profile/1086962... business wattsapp https://wa.me/919444898888 website https://brammajothidam.com/ horoscopetamil | gurupeyarchi | sanipeyarchi2023to2025 | rasipalantoday | no1astrologer | astrologer raja guruji | famous astrologer | best astrologer | tamil astrologer | best online astrologer | raaja sami | raja guruji jothidar | raja guruji no1astrologer | raja guruji no1numerologist | raja guruji | raja guruji rasi palan | rasi palan2025 | jothidam | astrology | jathagam astrology 2025 | astrology tips | astrology memes | astrology posts | astrology facts | astrology signs | astrology lover | astrology forecast | astrology reading பிரம்ம ஜோதிடம் ஜோதிடர் ராஜ குருஜி Bramma jothidam Jothidar Raja Guruji Bramma Jothidam Raaja Guruji