Secret vs Manifest | எண்ணம் போல் வாழ்க்கை| Myth! | How the LAW of ATTRACTION Works? | Healer Baskar
Healer Baskar
0:00 / 0:00
Secret vs Manifest | எண்ணம் போல் வாழ்க்கை| Myth! | How the LAW of ATTRACTION Works? | Healer Baskar
75 669 просмотров · 3 недели назад
Healer Baskar
1,26 млн подписчиков
75 669 просмотров · 3 недели назад
ஹீலர் பாஸ்கர் அவர்களின்
Infinity of Manifestation / எண்ணங்கள் நிஜமாகும் ரகசியம்
10 நாள் ஆன்லைன் வகுப்பு
📞 தொடர்புக்கு: +91 8220667120
💥 சிறப்பு விருந்தினர்: திரு.ஹீலர் பாஸ்கர்
🗓️ தேதி: ஆகஸ்ட் 08 முதல் 17 ,2026
🕒 நேரம் :இரவு 8.08 மணி முதல் 9.08 மணி வரை .
👉 பதிவு இணைப்பு: https://www.anatomictherapy.org/event...
***
🌟 பாடத்திட்டம் /Syllabus :
✅ Manifestation என்பது என்ன?
✅ நாம் நினைத்ததை அடைவது எப்படி
✅ எண்ணங்கள் எப்படி வாழ்க்கையை உருவாக்குகின்றன
✅ பிரபஞ்சத்தின் அடிப்படை விதிகள் ?
✅ மனம் vs நடுமனம் vs ஆழ்மனம்
✅ பிரபஞ்ச ஈர்ப்பு விதி ரகசியங்கள்.
✅ எதிர்மறை நம்பிக்கைகளை மாற்றிப் புதிய மனநிலையை உருவாக்குதல்
✅ எண்ணங்களின் சக்தி எப்படி செயல்படுகிறது?
✅ ஆற்றல் மற்றும் அதிர்வு (Energy & Vibration).
✅ எண்ணங்களை ஆசைகளுடன் ஒருங்கிணைப்பது எப்படி?
✅ Law of Attraction அடிப்படை?
✅ வழிகாட்டப்பட்ட Visualization பயிற்சி
✅ தெளிவான மனக்காட்சிகளை உருவாக்குதல்
✅ விரும்பிய முடிவை உணர்வது எப்படி
✅ பணம் மற்றும் வாய்ப்புகளை ஈர்த்தல்
✅ பற்றாக்குறை மனப்பான்மையை அகற்றுதல்
✅ வெற்றிக்கான பழக்கவழக்கங்கள்
✅ வழிகாட்டப்பட்ட தியான அமர்வுகள்
✅ தினசரி நடைமுறை பயிற்சிகள்
✅ Manifestation Journal எழுதும் முறைகள்.
*
💰 வகுப்பு கட்டணம்
இந்த வகுப்பு வெளிநாடுகளில் பல ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் மதிப்பில் நடத்தப்படுகிறது.
மக்களுக்கு எளிதாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த வகுப்பு ₹1,888 என்ற சிறப்பு கட்டணத்தில் வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ள நண்பர்கள் இந்த வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வகுப்பு உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் .
வாழ்க வளமுடன்🙏
இப்படிக்கு
ஹீலர் பாஸ்கர் .
****
Secret vs Manifest | எண்ணம் போல் வாழ்க்கை| Myth! | How the LAW of ATTRACTION Works? | Healer Baskar