Перейти к содержимому

இசைத் திருக்குறள் - Music Thirukkural - 18

Thamil Parai

0:00 / 0:00

இசைத் திருக்குறள் - Music Thirukkural - 18

4 просмотра · 1 ч назад
Thamil Parai
4,74 тыс. подписчиков
4 просмотра · 1 ч назад
திருக்குறள் - Thirukkural - 18 குறள் விளக்கம் பால் : அறம் இயல் : பாயிரவியல் அதிகாரம் : வான் சிறப்பு குறள் : 18 சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. ------------- மழை பெய்யாமல் உலகம் வறண்டு போகுமானால், இவ்வுலகில் வானவர்களுக்குச் செய்யப்படும் திருவிழாக்களும் வழிபாடுகளும் நடைபெறாது. Couplet Explanation Section : Virtue Chapter Group : Prologue Chapter : Greatness of Rain Couplet : 18 If the sky dries up and rain fails, even the celestial sky-dwellers will not receive festive worship and offerings here on Earth.