America-வின் புதிய எச்சரிக்கை: டிரம்ப் விதித்த அதிரடி தடை! | Strait of Hormuz Crisis
Sithannan - The Eyeopener
0:00 / 0:00
America-வின் புதிய எச்சரிக்கை: டிரம்ப் விதித்த அதிரடி தடை! | Strait of Hormuz Crisis
15 681 просмотр · 13 часов назад
Sithannan - The Eyeopener
200 тыс. подписчиков
15 681 просмотр · 13 часов назад
கடந்த காலப் போர்களில் பல பின்னடைவுகளைச் சந்தித்த அமெரிக்கா, தற்போது ஈரான் மீது தீவிரப் போரைத் தொடங்கியுள்ளது. முக்கிய கடல் வழியான ஹார்முஸ் நீரிணையைத் தன் வசப்படுத்தி 'டிரம்ப் நீரிணை' என மாற்றத் துடிக்கும் டிரம்ப், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்குப் பொருளாதார முற்றுகை எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அதிரடி நகர்வுகள் சர்வதேச அரசியலிலும் கச்சா எண்ணெய் சந்தையிலும் உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன
Time Stramp:-
00:00 – அறிமுகம்: அமெரிக்க வெளியுறவுக் கொள்கை
00:33 – அமெரிக்கா - ஈரான் போர் பின்னணி
01:06 – ஹார்முஸ் ஜலசந்தி & ட்ரம்ப் அறிவிப்பு
02:16 – அமெரிக்க வரலாறு & தலையீடுகள்
02:46 – 1961 கியூபா & பிற ஆக்கிரமிப்புகள்
17:49 – ஈராக், வெனிசுவேலா & ஈரான் ஒப்பீடு
18:40 – ட்ரம்ப் அறிக்கைகள் மீதான விமர்சனம்
19:02 – முடிவுரை: 2026 இடைக்காலத் தேர்தல்
#IranWar #USvsIran #StraitOfHormuz #StraitOfTrump #DonaldTrump #USArmy #IranCrisis #Geopolitics #WorldWar3 #MiddleEastCrisis #CrudeOil #OilPrices #GlobalEconomy #EconomicBlockade #TradeWar #BreakingNews #InternationalNews #USForeignPolicy #MilitaryConflict #PersianGulf #RedSeaCrisis #TamilNews #TamilGeopolitics #WorldNewsTamil #DefenseNews #CurrentAffairs #TrendingNow #ViralVideo #YouTubeSEO #WarUpdates
Website: https://www.sithannan.com
Follow Me On :
Facebook: / vsithannan
Twitter: / sithannan
LinkedIn: / sithannan. .
Instagram: / sithannanv