#04 சீர்திரியேக வஸ்தே நமோ நமோ | Kristhava Keerthanaihal
Paamaalaihal & Keerthanaihal
0:00 / 0:00
#04 சீர்திரியேக வஸ்தே நமோ நமோ | Kristhava Keerthanaihal
11 689 просмотров · 2 г. назад
Paamaalaihal & Keerthanaihal
31,2 тыс. подписчиков
11 689 просмотров · 2 г. назад
கிறிஸ்தவ கீர்த்தனைகள்: 4
ராகம்: பூரிகல்யாணி
தாளம்: ஆதிதாளம்
பாடலாசிரியர்: ஞா. சாமுவேல் ஐயர்
Vocals: Yusthu (all parts)
Recorded & Mixed: Handel Studios
Listen to all our songs to www.paamaalaihal.chordiels.com
Like, comment, share and subscribe to / paamaalaihalthamil
#paamaalaihal #hymns #justus #gospelsong #christiansong #choir #church #harmony #keerthanaihal
சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்
திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ !
பார்படைத்தாளும் நாதா
பரம சற்பிரசாதா
நாருறுந தூயவேதா நமோ நமோ நமோ ! சீர்
1. தந்தைப் பராபரனே நமோ நமோ எமைத்
தாங்கி ஆதரிப்போனே நமோ நமோ !
சொந்தக் குமாரன் தந்தாய்
சொல்லரும் நலமீந்தாய்
எந்தவிர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ ! சீர்
2. எங்கள் பவத்தினாசா நமோ நமோ ! புது
எருசலேம் நகர்ராசா நமோ நமோ !
எங்கும் நின் அரசேற
எவரும் நின் புகழ்கூற
துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ ! சீர்
3. பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ திட
பலமளித் தெமைக்காவா நமோ நமோ !
கரிசித்துத்தா நற்புத்தி கபடற்ற மனசுத்தி
திருமொழி பற்றும்பக்தி நமோ நமோ நமோ ! சீர்