ஸ்ரீவெங்கடாஜலபதி துணை. நவராத்திரி பாடல் 8. புரட்டாசி சனி. பாடல் பாலசாண்டில்யன். ஏஐ இசை தயாளன்
Vision Unlimited
0:00 / 0:00
ஸ்ரீவெங்கடாஜலபதி துணை. நவராத்திரி பாடல் 8. புரட்டாசி சனி. பாடல் பாலசாண்டில்யன். ஏஐ இசை தயாளன்
202 просмотра · 2 дня назад
Vision Unlimited
132 подписчика
202 просмотра · 2 дня назад
புரட்டாசி நாயகன் பாடல்
பாலசாண்டில்யன்
பல்லவி
ஸ்ரீனிவாசா வெங்கடேசா சரணம் உனதடி மலரே
தீனபந்து அனாதரட்சகா பூவுலகம் காக்கும் சுடரே
கோவிந்தா கோபாலா நாராயணா கேசவா
அலங்காரப் பிரிய அச்சுதா அருள் பொழியும் மாதவா!
சரணம் 1
ஏழுமலை வீற்றருளும் திருவேங்கட முடையானே
மூவேழுலகின் துயர்நீக்கும் கலியுக வரதனே
பாரினைப் பாலிக்கும் பரமபுருஷா பரந்தாமா
யாருனைத் தொழுதாலும் ரட்சிக்கும் சர்வேசா!
(ஸ்ரீனிவாசா...)
#devotional #devotionalsong
#பக்திப்பாடல் #Venkatesa
சரணம் 2
சாரங்கா வைகுந்தா பக்தவத்சல மாயோனே
பூரணமாய் நின்றாளும் துளசிதளப் பிரியோனே
வேங்கடா சலபதியே எம் வினை தீர்க்கும் தயைநிதியே
மங்கள நாரணனே சரணம் நமோ
நாராயணனே!
(ஸ்ரீனிவாசா...)