Перейти к содержимому

நவராத்திரி பாடல் 3 - வரிகள்: பாலசாண்டில்யன். இசை மற்றும் குரல் ஏஐ தொழில்நுட்பத்தில் திரு தயாளன்

Vision Unlimited

0:00 / 0:00

நவராத்திரி பாடல் 3 - வரிகள்: பாலசாண்டில்யன். இசை மற்றும் குரல் ஏஐ தொழில்நுட்பத்தில் திரு தயாளன்

142 просмотра · 7 дней назад
Vision Unlimited
132 подписчика
142 просмотра · 7 дней назад
எனது கானம் பக்கத் துணையாய் பாதுகாத்தருளும் பரிவெனும் காமாட்சி துக்க நிவாரணி தூயவள்மாயே பாரெங்கும் உனதாட்சி (பக்கத்) தக்க சமயத்தில் தயை புரிபவளே தவிக்க விடாமல் தரணி ஆள்பவளே தாயாய்த் தாங்கும் பரி பூரணியே தருமம் காக்கும் அருளின் நிதியே !! (பக்கத்) காஞ்சியி லமர்ந்து கருணை செய்திடும் காவல் தெய்வம் நீயே தாயே கல் மனதையும் கரைத்திடும் தேவி கல்மிஷம் நீக்கும் சமய சஞ்சீவி !! (பக்கத்) குங்கும மகிமை குவலயம் அறியும் பங்கஜ லோசனி பரம கல்யாணி அங்கம னைத்தும் அடக்கிப் பணிந்தால் ஆட்கொண் டருளும் அன்பின் வழி நீ !! (பக்கத்) பாடல்: பால சாண்டில்யன் ஏஐ தொழில்நுட்பத்தில் இசை மற்றும் குரல்: தயாளன் வெங்கடாசலம்.