06 October | Rosary Month Day 6 | பொருளாதார நெருக்கடி & கடன் சுமை நீங்க அன்னையிடம் செபிப்போம்
Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
0:00 / 0:00
06 October | Rosary Month Day 6 | பொருளாதார நெருக்கடி & கடன் சுமை நீங்க அன்னையிடம் செபிப்போம்
2 162 просмотра · 13 часов назад
Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
39,3 тыс. подписчиков
2 162 просмотра · 13 часов назад
அக்டோபர் 06 – தூய செபமாலை அன்னை வணக்க மாதத்தின் 6ஆம் நாள். 🙏
இன்று “வறுமையிலும் வழிகாட்டும் அன்னை” என்ற தலைப்பில், எளிமையிலும் வறுமையிலும் இறைநம்பிக்கையை இழக்காமல் வாழ்ந்த அன்னை மரியாவின் வாழ்க்கையைச் சிந்தித்து செபிப்போம்.
பொருளாதார நெருக்கடி, கடன் சுமை, வேலைவாய்ப்பின்மை, தொழில் தடைகள் மற்றும் அன்றாட குடும்பத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் அனைவரையும் செபமாலை அன்னையின் திருப்பாதத்தில் ஒப்படைப்போம். நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கவும், தொழில் மற்றும் வாழ்வாதாரம் ஆசீர்வதிக்கப்படவும், கடன் சுமைகளிலிருந்து விடுதலைக்கான நல்ல வழிகள் திறக்கப்படவும், குடும்பங்களில் அமைதியும் நம்பிக்கையும் நிலைத்திருக்கவும் அன்னையின் பரிந்துரையை நாடி ஒன்றிணைந்து செபிப்போம். 🙏
▶️ Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
#செபமாலை #செபமாலைஅன்னை #அன்னைமரியா #கடன்சுமை #பொருளாதாரநெருக்கடி #வேலைவாய்ப்பு #குடும்பசெபம் #tamilprayer #rosary #rosarymonth #mothermary #catholicprayer #bibleversesintamil