Перейти к содержимому

DMK-க்கு மூன்றாவது இடம்.. மதுராந்தகம் - தாராபுரம் இடைத்தேர்தல்.. வெற்றிக்கு காத்திருக்கும் TVK

Behind Talkies Voice

0:00 / 0:00

DMK-க்கு மூன்றாவது இடம்.. மதுராந்தகம் - தாராபுரம் இடைத்தேர்தல்.. வெற்றிக்கு காத்திருக்கும் TVK

243 261 просмотр · 15 часов назад
Behind Talkies Voice
103 тыс. подписчиков
243 261 просмотр · 15 часов назад
முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் மேற்கொண்ட Road Show மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் Road Show குறித்த பல்வேறு தகவல்களையும், அரசியல் பின்னணிகளையும் இந்த காணொளியில் பத்திரிகையாளர் மணி அவர்கள் விரிவாக விளக்குகிறார். இரு தலைவர்களின் Road Show-களில் காணப்பட்ட முக்கிய அம்சங்கள், மக்கள் வரவேற்பு, அரசியல் தாக்கம் மற்றும் தொடர்புடைய நிகழ்வுகள் குறித்து இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம். In this video, journalist Mani provides a detailed explanation of the road shows conducted by Chief Minister C. Joseph Vijay and former Chief Minister M.K. Stalin. He discusses the key aspects surrounding both road shows, the public response, political context, and the developments associated with these events. #Vijay #JosephVijay #CMVijay #VijayRoadShow #Stalin #MKStalin #StalinRoadShow #TVK #TamilNaduPolitics #TamilPolitics #JournalistMani #PoliticalNews #RoadShow #dmk #mani #journalistmani #journalistmaniinterview