John Wesley - Short Biography - Tamil - ஜாண் வெஸ்லி
Merlin Rajendram
0:00 / 0:00
John Wesley - Short Biography - Tamil - ஜாண் வெஸ்லி
47 088 просмотров · 5 л. назад
Merlin Rajendram
12,3 тыс. подписчиков
47 088 просмотров · 5 л. назад
ஜான் வெஸ்லி (1703–1791) இங்கிலாந்தில் எழுந்த ஒரு வல்லமையான எழுப்புதலின் கருவியாக விளங்கினார். 1738-ல் ஏற்பட்ட ஆழமான மனமாற்றத்திற்குப்பின், ஆலயச் சுவர்களைத் தாண்டி வெளியேயும் நற்செய்தியை அறிவித்து, நாடெங்கும் பயணம் செய்தார்.
சிறு விசுவாசக் குழுக்களை உருவாக்கி, வேத போதனை, சீடத்துவம், பொறுப்புள்ள கிறிஸ்தவ வாழ்க்கை ஆகியவைகளை வளர்த்தார். அவருடைய ஊழியம் தனிமனிதர்களை மட்டுமல்ல, சமூகத்தையும் தொட்டது. தேவனுக்காக ஓயாமல் பயணித்த அந்த ஊழியக்காரர், தம் வாழ்வின் இறுதியில் “இங்கிலாந்தில் மிகவும் நேசிக்கப்பட்ட மனிதர்” என்று அழைக்கப்பட்டார்.
https://tamil.tot.org.in/ என்ற இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.