Перейти к содержимому

கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் பாடல் | Kanden Kalyana Penn Pondra | S.P. Balasubrahmanyam, Susheela

4k Old Classic Movie & Song

0:00 / 0:00

கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் பாடல் | Kanden Kalyana Penn Pondra | S.P. Balasubrahmanyam, Susheela

22 217 просмотров · 3 года назад
4k Old Classic Movie & Song
348 тыс. подписчиков
22 217 просмотров · 3 года назад
#msv #jaishankar #krvijaya #tamilsongs #lovesongs #kannadasan #vaali #4koldsongs கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் பாடல் | Kanden Kalyana Penn Pondra | S.P. Balasubrahmanyam, Susheela . Tamil Lyrics in Description . Movie : Mayor Meenakshi Music : M. S. Viswanathan Starring : Jaishankar, K. R. Vijaya Song : Kanden Kalyana Penn Pondra Singers : S. P. Balasubrahmanyam, P. Susheela Lyrics : Kannadasan and Vaali கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் Music…. கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் அங்கே உல்லாச ஊர்வல ஓடம் மணமகன் மணமகள் மணவறை கோலமே கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் Music… அங்கே உல்லாச ஊர்வல ஓடம் செம்பொன் மீனாட்சி நடத்தும் ராஜாங்கம் சிரிக்கும் பூந்தோட்டமோ இது சேலை முந்தானை விரிக்கும் பூமாது ஆடும் கொண்டாட்டமோ அலைகள் நீரோட்டம் அம்மன் தேரோட்டம் பருவ பெண்ணாட்டமோ பனிமலைகள் தாலாட்டும் மலர்கள் பாராட்டும் கலைகள் வேரோட்டமோ சிறு அத்தானின் முத்தாரமோ இந்த அத்தானின் அச்சாரமோ சிறு அத்தானின் முத்தாரமோ இந்த அத்தானின் அச்சாரமோ ராஜாவின் வட்டாரமோ இந்த ராஜாத்தி வித்தாரமோ கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் அங்கே உல்லாச ஊர்வல ஓடம் மணமகன் மணமகள் மணவறை கோலமே இதழின் மீதாக வளையும் வண்ணங்கள் இளமை பூ பந்தலோ இலையும் மூடாமல் தலையும் வாராமல் அசையும் பொன் பூக்களோ நடையில் அன்னங்கள் அடையும் இல்லங்கள் இடையில் வைத்தார்களோ நளினம் பொன்மேனி சுவையை பாரென்று உனக்கே தந்தார்களோ சுகம் ஒன்றாக வைத்தார்களோ நம்மை ஒன்றாக்க வைத்தார்களோ கண் பார்க்க வைத்தார்களோ உன்னை பெண் பார்க்க வைத்தார்களோ கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் Music… அங்கே உல்லாச ஊர்வல ஓடம் வரிசை பல் முத்து அழகோ பூங்கொத்து நடையில் நான் ஆடவா வதன செவ்வந்தி பதியும் வண்ணத்தில் மெதுவாய் நான் பாடவா அடிமை பெண்னேனும் உடமை உன்னோடு அதையும் நான் சொல்லவா அணைக்கும் கையுண்டு ரசிக்கும் பெண்ணுண்டு பருவம் தேனல்லவா நான் கண்ணாடி பார்த்தாலென்ன அதை கன்னத்தில் பார்த்தாலென்ன நெஞ்சத்தை பார்த்தாலென்ன அதை மஞ்சத்தில் பார்த்தாலென்ன கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் Music... அங்கே உல்லாச ஊர்வல ஓடம் மணமகன் மணமகள் மணவறை கோலமே….