கின்னிமங்கலம் பள்ளிப்படை ரகசியங்கள்
Tamil Devotee
0:00 / 0:00
கின்னிமங்கலம் பள்ளிப்படை ரகசியங்கள்
5 644 просмотра · 7 месяцев назад
Tamil Devotee
28,7 тыс. подписчиков
5 644 просмотра · 7 месяцев назад
மதுரை மாவட்டம் கின்னிமங்கலத்தில் அருள்மிகு ஏகநாதர் சுவாமி ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் 81 ஜீவசமாதிகள் ஒரே இடத்தில் அமைந்துள்ளது இங்கு மூன்று விதமான சமாதி நிலைகள் உள்ளது அதாவது பள்ளிப்படை, மகாசமாதி , ஜீவசமாதி என உள்ளது இந்த வீடியோவில் பள்ளிப்படை சமாதி எப்படி அமைக்கிறார்கள் என்பதை பற்றி இந்த கோவிலை சேர்ந்த அருளானந்தம் அடிகளார் விளக்கிக் கூறியுள்ளார் இங்கு குழந்தை பாக்கியம் வேண்டி வருபவருகளுக்கு சித்த மருத்து கொடுக்கிறார்கள் இதுவரை இங்கு 650 க்கு மேற்பட்ட தம்பதிகள் பயனடைந்துள்ளனர் அதில் 60% பேருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது Tamil Devotee channel is uploading videos of temples, festivals and travel to temples, temple history and god's history Please subscribe my channel.
#kinnimangalam
#jeevasamathi
#mahasamathi
#pallipadai
#madurai
#tamildevotee
#eaganather
In YouTube search/@tamildevotee