Перейти к содержимому

காஞ்சி மகா பெரியவா எழுதிய தெய்வத்தின் குரல் நூலில் இருந்து பாண்டேவுக்கு பதிலடி

The Rise பேசும் புத்தகம்

0:00 / 0:00

காஞ்சி மகா பெரியவா எழுதிய தெய்வத்தின் குரல் நூலில் இருந்து பாண்டேவுக்கு பதிலடி

1 843 просмотра · 6 л. назад
The Rise பேசும் புத்தகம்
10,8 тыс. подписчиков
1 843 просмотра · 6 л. назад
#RangarajPande #KanchiPeriyava #TheRisePesumPuthagam சமீபத்துல பெரியார் பெண்களை மதிச்சாரானு ஒரு வீடியோ போட்டிருந்தார் பாண்டே.. அதைப் பாத்து பல பெண்கள் பெரியார படிக்க வந்துட்டாங்க.. அதேமாதிரி பெண்கள் காஞ்சி பெரியவாவ படிக்கனும்னு மகா பெரியவா சொன்ன சில முத்துகளை தொகுத்திருக்கோம் 1. அதாவது சாஸ்திரப் பிரகாரம், ஒரு பிள்ளைக்கு உபநயனம் செய்கிற ஏழாவது வயசில் பெண்ணுக்கு விவாஹம் செய்துவிட வேண்டும். காமம் தெரிகிற முன்பே இவள் பதியை குருவாக வரித்துவிடும்படி செய்ய வேண்டும்…. பிற்பாடு புத்தியால் எதிர்க்கேள்வி கேட்பது, அஹம்பாவத் தடிப்பு எல்லாம் உண்டாகிவிடும் 2. பெண்கள் உத்தியோகம் பார்ப்பதால் பொருளாதார ரீதியிலேயே உண்டாகியிருக்கிற ஒரு அனர்த்தத்தை யாரும் கவனித்ததாக தெரியவில்லை. Employment problem [வேலையின்மைப் பிரச்சனை] -ஐ தான் சொல்கிறேன். 3.இப்போது வேலையில்லை, வேலையில்லை என்று லட்சக்கணக்கில் ஆண்கள் திண்டாடுகிறார்கள். அதே சமயம் இன்னொரு பக்கம் பல குடும்பங்களில் புருஷன் உத்தியோகம் பார்ப்பது மட்டும் இல்லாமல் ஸ்திரீயும் வேலைக்குப் போகிறாள். அவன் மட்டில் வேலைக்குப் போய் இவள் வீட்டிலிருந்தால் இவள் பார்க்கிற வேலை உத்யோகமில்லாத ஒரு ஆணுக்கு கிடைக்குமல்லவா? 4.கிருஹலக்ஷ்மியாக இருப்பது என்பதுதான் பெண்களுக்கு ஸ்வாபாவிக (natural) தர்மம். அதைப் பண்ணுவதால் அவர்களுக்கு ஒரு குறைவும் இல்லை. அதை விட்டதால் உயர்வும் இல்லை. அதனால் ஸமப்படுத்துகிற பேச்சுக்கு இங்கே அர்த்தமேயில்லை. CAST: Editor - Vignesh Production - Santhosh Kumar J Technical Head - Ramachandran Mani LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE YouTube : http://bit.ly/velaivaipu Facebook :   / therisetubes   Twitter :   / therisetubes