Перейти к содержимому

AI எல்லை மீறுகிறதா அல்லது தேவையற்ற பயமா? - உலகப்பார்வை with Anbarasan

BBC News Tamil

0:00 / 0:00

AI எல்லை மீறுகிறதா அல்லது தேவையற்ற பயமா? - உலகப்பார்வை with Anbarasan

38 746 просмотров · 14 ч назад
BBC News Tamil
2,78 млн подписчиков
38 746 просмотров · 14 ч назад
‘உலகப்பார்வை with Anbarasan’ பிபிசி தமிழின் புதிய நிகழ்ச்சி. Episode 2 AI இன்று நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்ட நிலையில், அதன் வேகமான வளர்ச்சி நம் வேலை, தொழில், பொருளாதாரம் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் என்ன? AI மனிதர்களுக்கு உதவும் ஒரு கருவியாக இருக்குமா, அல்லது புதிய சவால்களை உருவாக்குமா? AI-யை ஒழுங்குபடுத்துவதில் உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? போன்றவற்றை அலசும் நிகழ்ச்சி. AI குறித்த உலகளாவிய விவாதங்களைத் தலைப்புச் செய்திகளைத் தாண்டி புரிந்துகொள்ளும் ஓர் அலசல் – ‘உலகப்பார்வை வித் அன்பரசன்’. Producer - Ashaly P Joy Editor- B. Daniel 01:23 – AI என்றால் என்ன? 03:03 – AI வளர்ச்சியின் வேகம் 04:12 –கேள்விக்குறியாகும் மனிதர்களின் எதிர்காலம்? 06:40 – இந்தியாவில் AI-ன் தாக்கம் 08:36 – AI-யை ஒழுங்குபடுத்துவதன் சவால்கள் #AI #ARTIFICIALINTELLIGENCE #ULAGAPARVAI #BBCTAMIL இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil