திருக்கடைமுடி | திருகடைமுடிநாதர் கோயில் | கீழையூர் | கீழூர் | kizayur | Thiru kadaimudi #032
Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh
0:00 / 0:00
திருக்கடைமுடி | திருகடைமுடிநாதர் கோயில் | கீழையூர் | கீழூர் | kizayur | Thiru kadaimudi #032
6 211 просмотров · 5 лет назад
Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh
22,3 тыс. подписчиков
6 211 просмотров · 5 лет назад
திருச்சிற்றம்பலம்
தேவாரபாடல்பெற்ற ஸ்தலங்கள்
ஊர் - திருக்கடைமுடி,கீழையூர்
வரிசை - 18.சோழ நாடு (வ/க)
மூலவர் - கடைமுடிநாதர், அபிராமி
பாடியவர் - திருஞானசம்பந்தர்-1
தேவாரம் - "அருத்தனை"
விருக்ஷம் - கிளுவை மரம்
தீர்த்தம் -பிரம்ம தீர்த்தம்
மாவட்டம் - மயிலாடுதுறை
இந்த ஸ்தலத்தில் பிரம்மன் இறைவனிடம் பொய் சொன்ன பாவத்தை போக்கிக் கொண்டு மீண்டும் தன்னுடைய இறை தன்மையை நிறுத்திக் கொண்டார். இந்த மூலவர் கண்வ மகரிஷி வழிபட்ட ஸ்தலம் கிராம வாசனை மாறாத சோழநாட்டின் அற்புத கிராமம்.
I hope this video will help your temple pilgrimage
I will meet again an another padal petra sthalam.....
Thank u
Thedikandukonden
Dropped pin
https://maps.app.goo.gl/SRUoAKKtTbRNX...
Contact us -ganeshrm80@gmail.com