Перейти к содержимому

செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கில் போலீஸுக்கு இதுவரை துப்பு கிடைக்காததால், தொடரும் தேடும்பணி..

BBC News Tamil

0:00 / 0:00

செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கில் போலீஸுக்கு இதுவரை துப்பு கிடைக்காததால், தொடரும் தேடும்பணி..

18 063 просмотра · 9 часов назад
BBC News Tamil
2,8 млн подписчиков
18 063 просмотра · 9 часов назад
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி அருகே ஆறு வயது சிறுமி காணாமல் போன வழக்கில் 9 நாட்கள் கடந்தும் காவல்துறையின் தேடுதல் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil