Перейти к содержимому

Rowdy Madan: "நாங்கதான் கெத்து" - Sivagangaஐ சூழும் Reels ரெளடிகள்; Viewsக்காக சீரழியும் Gen Zs

DW தமிழ்

0:00 / 0:00

Rowdy Madan: "நாங்கதான் கெத்து" - Sivagangaஐ சூழும் Reels ரெளடிகள்; Viewsக்காக சீரழியும் Gen Zs

46 552 просмотра · 7 часов назад
DW தமிழ்
934 тыс. подписчиков
46 552 просмотра · 7 часов назад
#sivaganga #rowdymadan #sivagangamadan #madhandeath #sivagangapolice #tnpolice #whoissivagangamadan சினிமா பாணி வசனங்கள், பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ், பழிவாங்கும் சபதங்கள் என சமூக வலைதளங்களில் உருவாக்கப்படும் Rowdy Image இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறது. மதன் கொலை செய்யப்பட்ட சம்பவம், ரவுடி கும்பல்களின் பின்னணி, இவை அனைத்தும் சிவகங்கை இளைஞர்களிடையே வன்முறைக் கலாசாரத்தை மீண்டும் தூண்டுகிறதா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. Subscribe Now: https://bit.ly/dwtamil Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.