11/10/2026 | Dinamalar kurukku ezhuthu potti | Dinamalar crossword answers | தினமலர் குறுக்கெழுத்து
sahothayam
0:00 / 0:00
11/10/2026 | Dinamalar kurukku ezhuthu potti | Dinamalar crossword answers | தினமலர் குறுக்கெழுத்து
9 569 просмотров · 22 ч назад
sahothayam
24 тыс. подписчиков
9 569 просмотров · 22 ч назад
தினமலர் - வாரமலர் அக் 04, 2026 இதழில் வெளியான, 'குறுக்கெழுத்துப் போட்டி'யின் சரியான விடை மற்றும் பரிசு பெறும் வாசகர்களின் விவரம் பெற கீழ்காணும் லிங்க்-ஐ செடுக்கவும்.
https://drive.google.com/file/d/1mv5l...
04 Oct 2026 Winners Announced. Click the hyperlink to more details:
https://drive.google.com/file/d/1mv5l...
11/10/2026 | தினமலர் குறுக்கெழுத்து புதிர் விடைகள் இன்று | dinamalar crossword answers today | dinamalar kurukku ezhuthu potti in tamil today
இடமிருந்து வலம்
1. ________ என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
2. இங்கு செல்பவர்கள் பசுமையை ரசிப்பதுடன், நடைப்பயிற்சியும் செய்யலாம்.
6. முதலில் வருபவர் வின்னர் என்றால், இரண்டாவதாக வருபவர்?
7. நிலநடுக்கம்.
9. ________ களைக் கண்டு ஏமாறாதீர்.
10. ஆகும் என்பதன் எதிர்ச்சொல்.
11. சர்க்கரையின் படிக வடிவம். இந்தப் பெயரில் ஒருவார இதழும் வெளிவந்து கொண்டிருந்தது.
13. தழும்பு.
14. துப்பாக்கி சுடப்படும் ஒலி.
17. துரியோதனன் ________ கொடியோன் என்றும் அழைக்கப்பட்டான்.
18. அழுக்காறு.
20. இதை கதம்பம் என்கிறது ஒரு திரைப்படப் பெயர். இதை பல்கலைக்கழகம் என்கிறது ஒரு திரைப்படப் பாடல்.
மேலிருந்து கீழ்
1. '________ போடா. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?'
3. மிளகாயின் தன்மை.
4. ________ நரி சலசலப்புக்கு அஞ்சாது.
5. செய்தி.
8. பயன்படுத்தாத சாமான்களை அறையின் மேற்பகுதியில் உள்ள இதில் போட்டு வைப்போம்.
11. சாண்டில்யன் எழுதிய ஒரு சரித்திர புதினம்.
12. நெய்வேலி என்றதும் நிலக் ________ நினைவுக்கு வரும்.
13. கூப்பிய கைகள் இதை உணர்த்துகிறது.
15. இதிலிருந்து பிறந்தவன் மனிதன்!
16. இதைச் செய்தால் சட்டம் தண்டிக்கும்.
18. சுமை.
19. 1.609 கிலோ மீட்டர் என்பது ஒரு ________.
#sahothayam #dinamalar #crossword #சகோதயம்