11-10-26 | தினத்தந்தி-தேவதை - குறுக்கெழுத்துப் போட்டி - 137 | dina thanthi devathai crossword answer
sahothayam
0:00 / 0:00
11-10-26 | தினத்தந்தி-தேவதை - குறுக்கெழுத்துப் போட்டி - 137 | dina thanthi devathai crossword answer
3 805 просмотров · 3 дня назад
sahothayam
24 тыс. подписчиков
3 805 просмотров · 3 дня назад
தேவதை 20.09.2026 இதழ் 'குறுக்கெழுத்துப் போட்டி' விடைகள் மற்றும் தலா ரூ.500 பரிசு பெறும் 10 அதிர்ஷ்டசாலிகள் விவரம் பெற கீழ்காணும் லிங்கை சொடுக்கவும்.
https://drive.google.com/file/d/1OmE5...
11-10-26 | தினத்தந்தி-தேவதை - குறுக்கெழுத்துப் போட்டி - 137 | dina thanthi devathai crossword answer
இடமிருந்து வலம்:
1. மழை நேரத்தில் வானில் தோன்றும் (4).
7. பழைய வீடுகளில் இருக்கும் (3).
11. மிகச் சிறப்பானது (5).
மேலிருந்து கீழ்
2. உண்மை (5).
6. உத்தரவு (2).
8. உறவு (4).
வலமிருந்து இடம்:
3. இதில் ஆடி மகிழலாம் (4).
5. நூல் (5).
9. பால் தரும் (2).
கீழிருந்து மேல்:
4. கவிதை, கவிஞர் (2).
10. தலைமுடி (4).
12. தமிழ்நாட்டின் 2-வது நீளமான ஆறு (5).
#sahothayam #dinathanthi #crossword #சகோதயம்