சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே | Santhosham Santhosham Santhoshame | Tamil Christian Super Hit Song
JCGraceMedia
0:00 / 0:00
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே | Santhosham Santhosham Santhoshame | Tamil Christian Super Hit Song
1 273 просмотра · 1 дн. назад
JCGraceMedia
1,18 тыс. подписчиков
1 273 просмотра · 1 дн. назад
🎶 சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே! பரலோக சந்தோஷமே! 🎶
🙌 Experience the heavenly joy of praising our Lord Jesus Christ through this beautiful Tamil Christian worship song!
இந்த அழகான தமிழ் கிறிஸ்தவ பாடலின் மூலம் பரலோக சந்தோஷத்தை அனுபவித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மகிழ்ச்சியோடு துதிப்போம்! ❤️🙏
✨ May this song fill your heart with heavenly joy, peace, hope, and the presence of the Holy Spirit. Listen, worship, rejoice, and share this blessing with your family and friends!
🎧 Song Details:
🎵 Song Title: சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே பரலோக சந்தோஷமே
Song Lyrics: Eva. Wesley Maxwell
🎼 Version: Remix Cover Song
📺 Media: JC Grace Media
❤️ Theme: Heavenly Joy | Tamil Christian Worship | Praise & Worship
🙏 If this song blesses you:
👍 Like the video
💬 Share your blessings in the comments
🔔 Subscribe to JC Grace Media for more Tamil Christian songs, worship songs, gospel songs, and praise songs.
📲 Share this song with your friends and family to spread the joy of Jesus Christ!
📖சங்கீதம் 16:11 (Tamil Bible)
“ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரிவிப்பீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.”
சங்கீதம் 16:11 🙏❤️
✨ JC GRACE MEDIA
Worship • Faith • Hope • Love
May the joy of the Lord fill your heart today and always! 🙌❤️
Lyrics:
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
பரலோக சந்தோஷமே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
அவர் சமூகத்தில் சந்தோஷமே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
பரலோக சந்தோஷமே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
அவர் சமூகத்தில் சந்தோஷமே
[Verse 1]
கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது
கலங்கிடத் தேவையில்லை
கைகளை உயர்த்தி ஆராதித்தால்
பெரும் வெற்றியைத் தந்திடுவார்
கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது
கலங்கிடத் தேவையில்லை
கைகளை உயர்த்தி ஆராதித்தால்
பெரும் வெற்றியைத் தந்திடுவார்
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
பரலோக சந்தோஷமே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
அவர் சமூகத்தில் சந்தோஷமே
[Verse 2]
போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும்
சோர்ந்திடவே வேண்டாம்
உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே
போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும்
சோர்ந்திடவே வேண்டாம்
உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
பரலோக சந்தோஷமே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
அவர் சமூகத்தில் சந்தோஷமே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
பரலோக சந்தோஷமே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
அவர் சமூகத்தில் சந்தோஷமே