Перейти к содержимому

ENTHAN POOMANAI KAANA | எந்தன் பூமானைக் காண | LYRICAL VIDEO | TAMIL CHRISTIAN SONG |

TRUMPET STUDIOS

0:00 / 0:00

ENTHAN POOMANAI KAANA | எந்தன் பூமானைக் காண | LYRICAL VIDEO | TAMIL CHRISTIAN SONG |

18 891 просмотр · 5 л. назад
TRUMPET STUDIOS
20,3 тыс. подписчиков
18 891 просмотр · 5 л. назад
சங்கீதம் 104:33 நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன். எந்தன் பூமானைக் காண சிந்தை பெருகுதையோ என்றைக்கு காண்பேனோ விண்ணில் இருந்தவர் மண்ணின் மேல் வந்தவர் கன்னிகையிற் பிறந்தவர் லாசருக்காகக் கண்ணீரை விட்டழுதவர் ஓ………. இன்னும் வர என்ன தாமதம் செல்லுமோ சொன்ன வாக்கை நினைந்து அடியேன் உந்தன் பாதம் பணிந்து வந்தேன் ஓ………. பொல்லாதோரை இரட்சிக்க வல்ல பராபரன் என்ன துயரடைந்தார் அதை நினைத்தால் சொல்ல முடியுதில்லை ஓ………. பாதகரின் அடி கன்னத்தில் படும் வேளை என்னை நினைத்தீரே நீர் அதை நினைத்தால் உம்மை மறப்பேனோ நான் ஓ………. Music Credits: Servants of God Edits: Trumpet Studios