Перейти к содержимому

பெரம்பலூரில் இப்படி ஒரு பிரம்மாண்ட கோட்டையா? 🏰 ரஞ்சன்குடி கோட்டை ரகசியங்கள்! | Ranjankudi Perambalur

சரித்திரத் தேடல்

0:00 / 0:00

பெரம்பலூரில் இப்படி ஒரு பிரம்மாண்ட கோட்டையா? 🏰 ரஞ்சன்குடி கோட்டை ரகசியங்கள்! | Ranjankudi Perambalur

18 035 просмотров · 2 недели назад
சரித்திரத் தேடல்
10,5 тыс. подписчиков
18 035 просмотров · 2 недели назад
வணக்கம் நண்பர்களே! இன்றைய வீடியோவில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க "ரஞ்சன்குடி கோட்டை" (Ranjankudi Fort) பற்றி முழுமையாகப் பார்க்கப் போகிறோம். 17-ஆம் நூற்றாண்டில் கர்நாடக நவாப்களால் கட்டப்பட்ட இந்த கோட்டையின் பிரம்மாண்ட கட்டடக் கலை, போர் உத்திகள் மற்றும் இதன் பின்னால் இருக்கும் வரலாற்று ரகசியங்களை இந்த வீடியோவில் விளக்கியுள்ளேன். வீடியோவை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்! 📍 அமைவிடம்: ரஞ்சன்குடி, பெரம்பலூர், தமிழ்நாடு. 🔔 இது போன்ற வரலாற்று இடங்களை அறிய நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்ய மறக்காதீர்கள்! #RanjankudiFort #Perambalur #TamilnaduHistory #TamilVlog #HistoryOfTamilnadu #TravelVlogTamil #ExploreTamilnadu #HistoricalPlaces