யேகோவா என் எல்ஷடாய் தேவா | Yehovah En El Shaddai Deva | Jeevan Chelladurai | AFT Praise & Worship
AFT Praise & Worship - Official и Jeevan Chelladurai - Tamil
0:00 / 0:00
யேகோவா என் எல்ஷடாய் தேவா | Yehovah En El Shaddai Deva | Jeevan Chelladurai | AFT Praise & Worship
11 020 просмотров · 1 месяц назад
AFT Praise & Worship - Official и Jeevan Chelladurai - Tamil
11 020 просмотров · 1 месяц назад
This song was recorded live on June 21st, 2026 at the AFT Sunday Service, Chennai, India.
Lyrics & Tune by: Vijay Selvaraj
Music Arrangement by John Rohith
Keys: Ernest Richards and John Rohith
Guitars: Paul Vic and Pharez
Bass: Emmanuel
Percussion: Livingston
Drums: Vineeth David
FOH - Johnny Job
Lights - Cooper Joshua
LED - Prince Immanuel
Playback - Larsen Gerald
Audio Recording - Adarsh
Stage tech - Pandu
Video Direction - Cecil Samuel
Cinematographers - Abishek Faith, Pradeep, John Dhillon, Sharon,
John Kingslee, Christena Mercy, Naveen
Floor Manager - Godwin Suvison
DIT & Edit - Nathaniel Zion
Technical Coordinator - Thootharaj
Lyrics:
யேகோவா என் எல்ஷடாய் தேவா
என் வாழ்வை நன்மைகளால் நிரப்புகிற ராஜா
நன்றிகள் ஏறெடுப்பேன் நாளெல்லாம் பாடிடுவேன்
நல்லவர் உம் நாமம் உயர்த்திடுவேன்
போகும் வழியெல்லாம் என்னைக் காத்திடுவீர்
புகலிடம் தந்தென்னை நடத்திச்செல்வீர்
சொன்னதை செய்திடுவீர் கைவிடவேமாட்டீர்
நிச்சயம் என் வாழ்வில் நிறைவேற்றுவீர்
எத்திசை எங்கெங்கும் பரம்ப செய்திடுவீர்
பூமியின் தூளைப்போல் பெருகச் செய்வீர்
ஆசீர்வாத வாய்க்காலாய் என்னை ஆக்கிடுவீர்
அரும்பெரும் பாக்கியம் எனக்கு தந்திடுவீர்
வானத்தின் மதகுகளை எனக்காய் திறந்திடுவீர்
வருஷத்தை நன்மையினால் முடிசூட்டுவீர்
தலைமுறை தலைமுறையாய் ஆசீர் தந்திடுவீர்
எந்தன் சந்ததியை வாழ செய்திடுவீர்
Online Giving: To give online using UPI, Net Banking, Direct Bank Transfer, etc., visit: https://donate.revsam.org
For additional resources: http://www.revsam.org/
#aftpraiseandworship #revsam #aftsongs #jeevanchelladuraisongs #sampchelladuraisongs #saved #blessings #tamilchristiansongs #tamilgospelsongs