Перейти к содержимому

ஆரவார தொனி | Aaravara Thoni | Jeevan Chelladurai | AFT Praise & Worship

AFT Praise & Worship - Official и AFT Church

0:00 / 0:00

ஆரவார தொனி | Aaravara Thoni | Jeevan Chelladurai | AFT Praise & Worship

2 341 просмотр · 4 ч назад
AFT Praise & Worship - Official и AFT Church
2 341 просмотр · 4 ч назад
This song was recorded live on August 16th, 2026 at the AFT Sunday Service, Chennai, India. Lyrics & Tune by: Vijay Selvaraj Music Arrangement: John Naveen Roy Keys: Ernest Richards and John Rohith Guitars: Pharez Edwards and Paul Vic Bass: Immanuel Bernard Percussion: Amos Drums: Vineeth David FOH - Johnny Job Lights - Cooper Joshua LED - Prince Immanuel Playback - Larsen Gerald Audio Recording - Adarsh Stage tech - Pandu Video Direction - Cecil Samuel Cinematographers - Christena Mercy, Abishek Faith, John Dhillon, Godwin Suvison, Naveen, Joel Floor Manager - Nathaniel Zion DIT & Edit - Nathaniel Zion Technical Coordinator - Thootharaj Pre-Chorus ஆரவார தொனியோடு ஆர்ப்பரிக்கச் செய்து ஆனந்த சத்தத்தோடு ஆடிப்பாடச் செய்வாரே ஆரவார தொனியோடு ஆர்ப்பரிக்கச் செய்து ஆனந்த சத்தத்தோடு அகமகிழச் செய்வாரே Chorus அவர் யூதாவின் ராஜ சிங்கம் அவர் நாமம் எங்கும் வெல்லும் தடை எல்லாம் நொடிப்பொழுதில் தகர்ந்தேபோகும் அவர் யூதாவின் ராஜ சிங்கம் அவர் நாமம் எங்கும் வெல்லும் மலை எல்லாம் தவிடுப்பொடியாகிப்போகும் Verse 1 பாலும் வழிந்தோடும் தேனும் புரண்டோடும் அருமையான சுதந்தரம் கண்டோமே! எதிரியை வீழ்த்திடுவோம் எளிதாய் ஜெயித்திடுவோம் இன்றே வாக்குகளை சொந்தமாக்கச் செய்வாரே எண்ணாகமம் 13:27-31 தேவன் நமக்கு துணையாய் நிற்பாரே நன்மையான வாழ்வைத் தருவாரே Verse 2 அஞ்சிடத் தேவையில்லை கலங்கிடத் தேவையில்லை தோற்றுப்போக துளியும் வாய்ப்பில்லை ஆவியின் பட்டயத்தால் யுத்தங்களை வெல்வோமே வெற்றிக்கொடியை ஏற்றிடச் செய்வாரே எண்ணாகமம் 14:7-9 Online Giving: To give online using UPI, Net Banking, Direct Bank Transfer, etc., visit: https://donate.revsam.org For additional resources: http://www.revsam.org/ #aftpraiseandworship #revsam #aftsongs #jeevanchelladuraisongs #sampchelladuraisongs #saved #blessings #tamilchristiansongs #tamilgospelsongs