Перейти к содержимому

ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய சதுர்த்தி பெருவிழா 2026 | Palermo, Italy Vinayagar Chaturthi 🛕🇮🇹

Thaya Geetha Vlog

0:00 / 0:00

ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய சதுர்த்தி பெருவிழா 2026 | Palermo, Italy Vinayagar Chaturthi 🛕🇮🇹

337 просмотров · 6 дней назад
Thaya Geetha Vlog
374 подписчика
337 просмотров · 6 дней назад
அனைவருக்கும் வணக்கம்! 🙏 இன்றைய பதிவில், இத்தாலி பலெர்மோவில் உள்ள ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்பு வழிபாடுகளையும் கொண்டாட்டங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். 🛕✨ இந்த காணொளியை முழுமையாகப் பார்த்து மகிழுங்கள்! உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் Like, Share, மற்றும் Comment பண்ணுங்க. நம்ம சேனலுக்கு புதிதாக வந்திருந்தால் Subscribe செய்து ஆதரவு தாருங்கள்! 🌸🐘 #vinayagarchaturthi2026 #palermo #srimuththuvinayagar #chaturthi2026 #tamilvlog #europetamil #thayageethavlog