கந்த சஷ்டி கவசம் 36 முறை படிக்கலைனா பலன் கிடைக்காதா? இல்லை எளிய முறை - இன்றே தொடங்க! 48 நாள் விரதம்
Deivegamuthukkal
0:00 / 0:00
கந்த சஷ்டி கவசம் 36 முறை படிக்கலைனா பலன் கிடைக்காதா? இல்லை எளிய முறை - இன்றே தொடங்க! 48 நாள் விரதம்
1 131 просмотр · 6 дней назад
Deivegamuthukkal
445 подписчиков
1 131 просмотр · 6 дней назад
🙏 ஓம் சரவணபவாய நமஹ | வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
இன்று 29.09.2026 - 48 நாள் கந்த சஷ்டி மண்டல விரதம் தொடங்கும் புனித நாள்!
கந்த சஷ்டி கவசத்தை 36 முறை படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள், ஆனால் நேரமில்லை, உடல்நிலை சரியில்லை, வேலை பளு என்று விரதம் இருக்க முடியாதவர்களுக்காக கவசத்திலேயே சொல்லப்பட்ட ஒரு ரகசிய, எளிய வழி இருக்கிறது.
அது என்ன தெரியுமா?
முருகனின் ஆறுமுகத்தை குறிக்கும் 6 மந்திரங்கள்:
✨ சரவணபவ
✨ ரவணபவச
✨ வணபவசர
✨ ணபவசரவ
✨ பவசரவண
✨ வசரவணப
இந்த 6 மந்திரத்தையும் தலா 6 முறை (மொத்தம் 36 முறை) சொன்னால், கந்த சஷ்டி கவசத்தை 36 முறை படித்த பலன் கிடைக்கும் என்பது தான் அந்த ரகசியம்!
இந்த வீடியோவில்:
00:00 - விநாயகர் வணக்கம்
01:30 - முருகன் பிரார்த்தனை
02:30 - நானும் உங்களில் ஒருவள் - என் மனம் திறந்த பேச்சு
04:00 - 36 முறை படிக்க முடியாதவர்களுக்கு தீர்வு
05:00 - 6 மந்திர ரகசியம் விளக்கம்
07:00 - என் சேனலின் நோக்கம் - பக்தியை எளிமையாக்குவது
08:30 - தினமும் 10 நிமிடம் மட்டும் போதும்
10:00 - உங்களுக்கான வேண்டுகோள்
என் சேனலின் Aim: பூஜையை கஷ்டமாக்குவது அல்ல, மிக மிக Simple-ஆக மாற்றுவது. உங்களால் முடிந்த ஒரு சிறு மந்திரத்தை மனமார சொன்னாலே போதும்.
நீங்கள் இன்று விரதம் தொடங்குகிறீர்கள் என்றால், அல்லது 10 நிமிடம் பிரார்த்தனை செய்ய போகிறீர்கள் என்றால், கீழே COMMENT-ல் "ஓம் சரவணபவ" என்று சொல்லுங்கள். நான் உங்கள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வேன்.
இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தால் விரதம் தொடங்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.
🔔 SUBSCRIBE செய்து Bell-ஐ அழுத்தவும் - நாம் 399-ல் இருந்து 1000 பேராக வளர்வோம்!
#KandaSasti #KandaShastiKavacham #48DaysViratham #SaravanaBhava #Murugan #KandhaSasti2026 #SashtiViratham #MuruganManthram #SecretMantra #SimplePooja #TamilDevotional #OmSaravanabhava
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!