Theppananadhal Santhai தேப்பனந்தல் மாட்டுச் சந்தை #market #cow #tamilnadu #tiruvannamalai #sandhai
PUGAL A TO Z TAMIL
0:00 / 0:00
Theppananadhal Santhai தேப்பனந்தல் மாட்டுச் சந்தை #market #cow #tamilnadu #tiruvannamalai #sandhai
12 786 просмотров · 2 года назад
PUGAL A TO Z TAMIL
2,46 тыс. подписчиков
12 786 просмотров · 2 года назад
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த தேப்பனந்தல் கிராமத்தில் வாரந்தோறும் சனிக்கிழமையில், மாட்டுச் சந்தை நடைபெற்றுவருகிறது. இம்மாட்டுச்சந்தையில் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளாவிலிருந்து மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. அனைத்தும் நவீன மயமாகிவிட்டபோது, இந்த சந்தையில் கைவிரல் பிடித்தே, மாடுகளுக்கு வியாபாரிகள் விலை பேசுகின்றனர்.
#market #cow #tamilnadu #tiruvannamalai #sandhai #maattusanthai #village #theppananathal