Перейти к содержимому

எந்தன் இயேசு எனக்கு நல்லவர் | Endhan Yesu Enakku Nallavar | Ente Yeshu Enikku Nallavan

Songs of Zion

0:00 / 0:00

எந்தன் இயேசு எனக்கு நல்லவர் | Endhan Yesu Enakku Nallavar | Ente Yeshu Enikku Nallavan

13 800 просмотров · 3 дн. назад
Songs of Zion
17,3 тыс. подписчиков
13 800 просмотров · 3 дн. назад
எந்தன் இயேசு எனக்கு நல்லவர் | Endhan Yesu Enakku Nallavar | Ente Yeshu Enikku Nallavan | #tamilchristiansongs 🎵 Music & Production: Rufus © 2026 SOZS/178/16102026 | Song Version | All Rights Reserved Song By : Bishop Mathai Samkutty Ente Yeshu Enikku Nallavan | എന്റെ യേശു എനിക്ക് നല്ലവന് YouTube Channel: @SongofZionSongs Mixed and Mastered @ Adon Fellowship Studio. Produced by Adon Fellowship. songofzionsongs@gmail.com #tamilchristiansongs I #தமிழ்கிறிஸ்தவபாடல் I 2026 ⚠️ Copyright Notice: Please do not re-upload, copy, reproduce, distribute, or publish this song or video on YouTube, Facebook, Instagram, or any other platform without proper written permission. Unauthorized use may result in copyright action.. © 2026 Song of Zion Music by Rufus. All Rights Reserved. இந்த வீடியோவின் இசை மற்றும் தயாரிப்பு உள்ளடக்கங்களை உரிய அனுமதியின்றி மறுபதிவேற்றம் செய்யவோ, நகலெடுத்து உங்கள் சொந்தப் படைப்பாகப் பயன்படுத்தவோ வேண்டாம் #TamilChristianSong #SongOfZionMusic #MathaiSamkutty 🎵 எந்தன் இயேசு எனக்கு நல்லவர் Endhan Yesu Enakku Nallavar Ente Yeshu Enikku Nallavan இயேசு கிறிஸ்துவின் அளவற்ற அன்பையும், நன்மையையும், உண்மைத்தன்மையையும் போற்றும் பாடல்! ❤️🙏 நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம்மை நேசித்து, வழிநடத்தி, தமது கிருபையால் தாங்குகிறவர் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவருடைய நன்மை மாறாதது; அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும். சந்தோஷமான நேரங்களிலும் சோதனைகள் நிறைந்த காலங்களிலும், நன்றியுள்ள இருதயத்தோடு நம் இயேசுவைப் போற்றிப் பாடுவோம். 📖 “கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.” — சங்கீதம் 100:5 🙏 இந்தப் பாடல் உங்கள் இருதயத்தில் விசுவாசத்தையும் நன்றியையும் பெருகச் செய்து, இயேசுவின் அன்பை நினைவுகூர உதவட்டும். 🎶 Song Title: எந்தன் இயேசு எனக்கு நல்லவர் 🎶 Tamil Transliteration: Endhan Yesu Enakku Nallavar 🎶 Malayalam Transliteration: Ente Yeshu Enikku Nallavan 👍 Like | 🔔 Subscribe | 📢 Share 📺 Channel: Song of Zion — Music by Rufus 🔗 YouTube: @SongofZionSongs © All Rights Reserved. ⚠️ Copyright Notice: Please do not re-upload, copy, reproduce, or distribute this music or video on YouTube or any other platform without prior written permission. #எந்தன்இயேசுஎனக்குநல்லவர் #EndhanYesuEnakkuNallavar #EnteYeshuEnikkuNallavan #TamilChristianSong #TamilChristianSongs #MalayalamChristianSong #ChristianWorship #TamilWorship #TamilGospelSong #JesusIsGood #GoodnessOfGod #JesusChrist #PraiseAndWorship #ChristianMusic #GospelMusic #BibleSongs #TamilDevotional #SongOfZion #RufusMusic எந்தன் இயேசு எனக்கு நல்லவர் அவர் என்றென்றும் போதுமானவர் ஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில் அவர் என்றுமே போதுமானவர் கல்வாரி மலைமேல் ஏறியே முள் முடி சிரசில் சூடியே என் வேதனை யாவையும் நீக்கி என்னில் புது ஜீவனை ஊற்றினதால் அவர் ஆதியும் அந்தமுமே தெய்வ சிநேகத்தின் பிறப்பிடமே பதினாயிரங்களில் மிக சிறந்தவரை துதிக்கப் படத்தக்கவரே புவி யாத்திரை மிகக் கடினம் தேவ கிருபைகள் எந்நேரமும் பகல் மேகஸ்தம்பம் ராவில் அக்கினிஸ்தம்பம் அனுதினம் என்னை வழி நடத்தும் எந்தன் ஏக்கம் எல்லாம் நீங்கிப்போம் கண்ணீர் யாவையும் துடைத்திடுவார் இயேசு இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள் நான் அவருடன் பறந்திடுவேன்