Перейти к содержимому

சப்த மாதர் அறிவோம் ஆலம்பாக்கம் செல்லியம்மன் கோவில் sapthamathar aalambakkam

Thagazhi தகழி

0:00 / 0:00

சப்த மாதர் அறிவோம் ஆலம்பாக்கம் செல்லியம்மன் கோவில் sapthamathar aalambakkam

3 477 просмотров · 5 л. назад
Thagazhi தகழி
4,28 тыс. подписчиков
3 477 просмотров · 5 л. назад
சப்தமாதர் அறிவோம் ஆலம்பாக்கம் செல்லியம்மன் கோவில் என்ற சப்த மாதர்கள் குறித்த இந்தக் காணொளியில் ஆலம்பாக்கம் கோவில் பற்றிய கல்வெட்டுச் செய்திகளும் அதன் சிறப்பும் இடம்பெற்றுள்ளன. அதோடு இல்லாமல் சப்தமாதர்கள் குறித்த அடிப்படை விடயங்களை இந்தக் காணொளி எடுத்துரைக்கிறது. சிற்பங்களின்  அமைப்பைக் கொண்டு ஏழு அன்னையரே தனித்தனியாக எப்படி அடையாளம் காணலாம் என எடுத்துரைக்கிறது.  #சப்தமாதர் #மாத்ருக்கள் #saptamtrukaa #saptaMATAR #சப்தமாதர்கள்#ஆலம்பாக்கம்#செல்லியம்மன்_கோவில்