Перейти к содержимому

"கவலைகள் அகன்று, ஆனந்தம் பெருகி வாழ, ஸ்ரீ கிருஷ்ணர் கூறும் வழிமுறை!"- ஸ்ரீராக.ம713-அம்மன் சத்யநாதன்

Amman Sathiyanathan H

0:00 / 0:00

"கவலைகள் அகன்று, ஆனந்தம் பெருகி வாழ, ஸ்ரீ கிருஷ்ணர் கூறும் வழிமுறை!"- ஸ்ரீராக.ம713-அம்மன் சத்யநாதன்

2 035 просмотров · 20 ч назад
Amman Sathiyanathan H
11,4 тыс. подписчиков
2 035 просмотров · 20 ч назад
ஸ்ரீ குருராஜோ விஜயதே! உலகளாவிய "ஸகல ப்ரதாதா பக்தி இயக்கம்" மகிமையுடன் வழங்கும்... சிறப்புப் பதிவு: "கவலைகள் அகன்று ஆனந்தம் பெருகி வாழ ஸ்ரீ கிருஷ்ணர் கூறும் வழிமுறை!" இதை வருடத்தில் ஒரு நாளோ அல்லது பத்து தினங்களில் ஒரு நாளோ அநுஷ்டிக்கலாம். மற்றவர்கள் அநுஷ்டித்தாலும் அதில் கலந்து கொண்டு பயன் பெறலாம். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறுவதைக் கேட்டாலும் பயன் உண்டு. அதைக் கேட்டு கவலைகள் அகன்று வாழ இத்துடன் இணைத்துள்ள யூட்யூப் லிங்க்கைத் தொடுங்கள்! "ஸ்ரீ ராகவேந்திர மகிமை 713" நன்றி! அன்புடன் "ஸாரஸ்வத ரத்னா " அம்மன் சத்தியநாதன் மேலும் விபரங்களுக்கு: 9884552585 6374353994 (10.00 am to 12.00 pm & 3.00 pm to 5.00 pm)