Перейти к содержимому

"நம் வீட்டில் லக்ஷ்மீ கடாக்ஷம் என்றும் நிலைக்கும்-நிகழ்கால அனுபவங்கள் மற்றும் நேரடி தரிசனங்களுடன்!"

Amman Sathiyanathan H

0:00 / 0:00

"நம் வீட்டில் லக்ஷ்மீ கடாக்ஷம் என்றும் நிலைக்கும்-நிகழ்கால அனுபவங்கள் மற்றும் நேரடி தரிசனங்களுடன்!"

8 222 просмотра · 6 дней назад
Amman Sathiyanathan H
11,4 тыс. подписчиков
8 222 просмотра · 6 дней назад
ஸ்ரீ குருராஜோ விஜயதே! உலகளாவிய "ஸகல ப்ரதாதா பக்தி இயக்கம்" மகிமையுடன் வழங்கும்... சிறப்புப் பதிவு: "நம் வீட்டில் லக்ஷ்மீ கடாக்ஷம் என்றும் நிலைக்கும், இந்தக் காணொளி மூலம் - அனுபவங்கள் மற்றும் நேரடி தரிசனங்களுடன்!" இந்தக் கலியுகத்தில் இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று சிந்திக்க வைக்கும் பதிவு இது! ஆனால், நடந்ததற்கு சாட்சியாகவும், நம்மைப் போன்ற பாமரர்களுக்கும் அருளும் பதிவாகவும் அமைந்துள்ள பகுதி இது! இந்தத் தலத்தை நேரில் சென்று பார்த்தாலே என்றில்லை, நினைந்தாலே கூட அநுக்ரஹம் கிட்டும்! அந்த அற்புதத் தலத்தை இந்தக் காணொளி மூலம் கண்டு, நம் வீட்டில் என்றும் லக்ஷ்மீ கடாக்ஷம் நிலைக்க, இத்துடன் இணைத்துள்ள யூட்யூப் லிங்க்கைத் தொடுங்கள்! "ஸ்ரீ ராகவேந்திர மகிமை 709" நன்றி! அன்புடன் "ஸாரஸ்வத ரத்னா " அம்மன் சத்தியநாதன் 9884552585