Перейти к содержимому

#ஏதாவது ஏதாவது #Yedhavadhu Yedhavadhu #Fr. George Fernando #Fr. Arockiadass #X.Paulraj #Krithika

X Paulraj

0:00 / 0:00

#ஏதாவது ஏதாவது #Yedhavadhu Yedhavadhu #Fr. George Fernando #Fr. Arockiadass #X.Paulraj #Krithika

2 450 просмотров · 3 недели назад
X Paulraj
33,5 тыс. подписчиков
2 450 просмотров · 3 недели назад
Song : Yedhavadhu Yedhavadhu Lyrics : Fr. George Fernando Music : Fr. Arockiadass Singer : Krithika Music Direction : X.Paulraj - 98410 40510 Sound Engineer : M. John Nirmal Recording Studio : Paul X Sounds Video Making : X.Paulraj - XPmusics ஏதாவது ஏதாவது தரலாமென எண்ணிவந்தேன் தந்தையே -2 பத்தில் ஒரு பங்கு நான் தரவா ஒத்துக்கொண்டால் அதை தந்திடுவேன் பத்தாதென்று பார்த்தாலே எனை பத்திரமாய் தந்திடவா மாடியறை போதாதா மாளிகையே வேண்டுமா விருந்தினராய் வந்தவரே வீடுனக்கு சொந்தமா சொந்தம் பந்தம் சொத்து சுகம் எல்லாம் நீதானே 1 பத்துக் கட்டளை வழியில் வாழுகின்ற மனிதன் நான் இன்னும் உயர வேண்டியே இனியவழி நான் கேட்டேன் -2 சொத்து பத்து எல்லாம் விற்று ஏழையர் வாழவே விட்டுவிட்டு வா என்றால் வேந்தே நான் என்ன செய்வேன் 2 ஒரு கல் தூரம் வழியில் சேர்ந்து நடந்திட வந்த என்னை எங்கோ நீ கூட்டிக் கெண்டு வந்து விட்டாய் -2 வீட்டில் தேடும் முன்னே-நான் விடைகேட்டேனே. விடைஇல்லை என்றால் -நான் என்னதான் செய்வேனோ Ave Maria #Yedhavadhu #ஏதாவது #Fr. George Fernando #Fr. Arockiadass #X.Paulraj #Krithika