#அருள் நிறைந்த தாயே #Arul Niraindha Thaye #Fr. Walter #X.Paulraj #Alka Ajith
X Paulraj
0:00 / 0:00
#அருள் நிறைந்த தாயே #Arul Niraindha Thaye #Fr. Walter #X.Paulraj #Alka Ajith
724 просмотра · 3 дня назад
X Paulraj
33,5 тыс. подписчиков
724 просмотра · 3 дня назад
Song : Arul Niraindha Thaye
Lyrics & Music : Fr. Walter
Singers : Alka Ajith
Music Direction : X.Paulraj - 98410 40510
Sound Engineer : M. John Nirmal
Recording Studio : Paul X Sounds
Video Making : X.Paulraj - XPmusics
அருள் நிறைந்த தாயே எங்கள் ஆரோக்கிய மாதாவே
திரு அவையின் தாயே எங்கள் திருத்தல பேரொளியே
உன் தயவை நாடியே உந்தன் சந்நநிதி வந்தோமம்மா -2
அம்மா அம்மா அம்மா அம்மா
வேளை நகர் தாயே அம்மா
ஆயிரம் ஆயிரம் பக்தர்கள் யாம் உன் பாதம் அமர்ந்தோமம்மா -எங்கள்
தீராத விண்ணப்பங்கள் யாவையும் -உன்
பொற்பாதம் தந்தோமம்மா
மனபாரமெல்லாம் தீர்ந்தென்ளை
மகிழ்வோடு வாழ செய்தாய் -உந்தன்
மகிமையோடு எங்கள் இல்லம் செல்ல
அசீர் எமக்களித்தாய்
என்னுடன் வாருமம்மா மன பாரம் தீருமம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா
வேளை நகர் தாயே அம்மா - எங்கள்
ஒடுகின்ற நதிகள் யாவும் உன் புகழ்ழை பரப்புமம்மா
எந்நாளும் தேடுகின்ற நதியாய் - உம்மை
என் நா புகழமம்மா
பாரினில் பரமன் படைத்தென்ளை -அவர்
புகழை இசைக்க செய்தாய்
தெய்வ தரிசனம் கிடைக்குமென்று - யாம்
உணரச்ச செய்தாயே
அகமே வாருமம்மா அக இருளை நீக்குமம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா
வேளை நகர் தாயே அம்மா - எங்கள்
Ave Maria
#அருள் நிறைந்த தாயே #Arul Niraindha Thaye #Fr. Walter #X.Paulraj #Alka Ajith
This Daily Responsorial of our Roman Catholic Church, I wish People use for their day today life enrichment .The main use of this is to make people sing in the mass liturgy in churches. CREDITS : Music X Paulraj | Lyrics : Liturgy Content | Pictures :Jeron | Singer: X.Paulraj Special thanks to all those who are a part of this religious group. May God bless you all. For any clarification Do not hesitate to contact me : Contact No 9841040510 Email ID :paulrajpxs@gmail.com Facebook: / xpaulraj . / x.paulraj - topic https://play.google.com/store/music/a... https://itunes.apple.com/us/artist/x-... #responsorial_hymns_catholic #catholic_responsorial_hymns #responsorial_hymns #mass_responsorial_hymns #responsorial_psalm #responsorial_psalm_catholic_mass #responsorial_psalm #Sunday_Responsorial_Psalms #Catholic_Hymns