Перейти к содержимому

Gaza டூ Middle East: விரிவடையும் Israelஇன் ’Octopus’ கரங்கள் - தடுக்க முடியாத சக்தியாக மாறுகிறதா?

DW தமிழ்

0:00 / 0:00

Gaza டூ Middle East: விரிவடையும் Israelஇன் ’Octopus’ கரங்கள் - தடுக்க முடியாத சக்தியாக மாறுகிறதா?

4 420 просмотров · 2 г. назад
DW தமிழ்
938 тыс. подписчиков
4 420 просмотров · 2 г. назад
#Gazawar #israelhamaswar #1yearofisraelhamaswar #gazaoctober7anniversary #israelhamaswartimeline #israelhamaswarlatestupdates #israelhamaswarexplained அக்டோபர் 7, இந்நாள் இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்துக்கும் நினைவில் இருந்து அழிக்க முடியாத ஒருநாளாக மாறி இன்றோடு ஓராண்டாகிவிட்டது. காஸாவில் தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல் இன்று லெபனான், சிரியா, ஈரான் என முடிவே இல்லாமல் மிகப்பெரிய போராக வெடிக்குமோ என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான போர் மத்திய கிழக்கில் உள்ள மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கும் பரவியது எப்படி? உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது ஏன்? Subscribe Now: https://bit.ly/dwtamil Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.