Перейти к содержимому

🎄 விண்ணில் ஒலித்தது | New Tamil Christmas Song | Powerful Worship Song l Aaveykannan l Dr Xavier

Writer Xavier

0:00 / 0:00

🎄 விண்ணில் ஒலித்தது | New Tamil Christmas Song | Powerful Worship Song l Aaveykannan l Dr Xavier

6 229 просмотров · 10 мес. назад
Writer Xavier
46,3 тыс. подписчиков
6 229 просмотров · 10 мес. назад
விண்ணில் ஒலித்தது ஒரு செய்தி மகிழ்வினை அளித்திடும் நற் செய்தி விண்ணில் ஒலித்தது ஒரு செய்தி மகிழ்வினை அளித்திடும் நற் செய்தி பிறந்தார் மீட்பர் நமக்காக பயத்தை விலக்கும் விளக்காக ! பிறந்தார் மீட்பர் நமக்காக பயத்தை விலக்கும் விளக்காக ! தாவீதின் ஊரிலே விடிவெள்ளி புகழ்வோம் நாமும் மனம்துள்ளி விண்ணில் ஒலித்தது ஒரு செய்தி மகிழ்வினை அளித்திடும் நற் செய்தி * உலகினில் அமைதி தழைத்தோங்க மனதினில் இரக்கம் செழித்தோங்க புல்லணைப் படுக்கைப் புன்னகைக்க கால்நடை வியப்பில் கண்விழிக்க பாலன் பிறந்தார் மண்மீதிலே தாழ்மை தாயின் கைமீதிலே பாலன் பிறந்தார் மண்மீதிலே தாழ்மைத் தாயின் கைமீதிலே வாருங்கள் அவரைப் பணிந்திடுவோம் அன்புடன் வாழத் துணிந்திடுவோம் அன்புடன் வாழ துணிந்திடுவோம் விண்ணில் ஒலித்தது ஒரு செய்தி மகிழ்வினை அளித்திடும் நற் செய்தி * இரக்கம் கந்தையில் கண்ணயர வானம் பூமியில் இறங்கிவர செல்வோம் அவரின் புகழ்பரப்ப எளியவர் வாழ்க்கை தினம் சிறக்க நிறைவை அடையும் இறைவாக்கிதே உயர்வை அடையும் நம் வாழ்விதே நிறைவை அடையும் இறைவாக்கிதே உயர்வை அடையும் நம் வாழ்விதே வாருங்கள் அவரை புகழ்ந்திடுவோம் பாவங்கள் யாவும் களைந்திடுவோம் பாவங்கள் யாவும் களைந்திடுவோம் #VinnilOlithathu #TamilChristmasSong #ChristmasWorship #WriterXavier #TamilChristianSong #JesusIsBorn #SaviorIsHere #NativitySongTamil #ChristmasCarolTamil #TamilGospelSong #ChristmasMelody2024 #HeavenRejoices #GloryToGod #TamilDevotionalSong #ChristmasPraise