Перейти к содержимому

#32 சபையின் அஸ்திபாரம் | Sabaiyin Asthibaaram | Esther Jayam | Gospel Hymns

Esther Jayam - Official

0:00 / 0:00

#32 சபையின் அஸ்திபாரம் | Sabaiyin Asthibaaram | Esther Jayam | Gospel Hymns

1 801 просмотр · 1 месяц назад
Esther Jayam - Official
595 подписчиков
1 801 просмотр · 1 месяц назад
#harmony #hymns #choir #paamaalaihal #hymns #Estherjayam #gospelsong #christiansong #choir #church #harmony Author: S. J. Stone (1866) Tune: AURELIA METER : 7 6 7 6D Vocals: Esther Jayam (Lead soprano), Organ: Wilson Jayaraj, Music: Sam Stephen, Mix Mastering: Sam Stephen, Recorded @ Amazing Grace Studio, Produced by Henry Stephen, Special Thanks to our spiritual father KS.Paul All glory praise be to our Lord Jesus. Like, comment, share and subscribe to / @paamalaigeethangal-p2w சபையின் அஸ்திபாரம் நல் மீட்பர் கிறிஸ்துவே. சபையின் ஜன்மாதாரம் அவரின் வார்த்தையே; தம் மணவாட்டியாக வந்ததைத் தேடினார் தமக்குச் சொந்தமாக மரித்ததைக் கொண்டார். எத்தேசத்தார் சேர்ந்தாலும் சபை ஒன்றே ஒன்றாம்; ஒரே விஸ்வாசத்தாலும் ஒரே ரட்சிப்புண்டாம்; ஓர் நாம நமஸ்காரம் இணைக்கும் சபையை; அதற்கோர் ஞானாகாரம் ஓர் ஏக நம்பிக்கை போராட்டம் அவமானம் இன்னா கஷ்டத்திலும் நீங்காத சமாதானம் மெய்ச் சபை வாஞ்சிக்கும் இனி விண் காட்சி கண்டு அதென்றும் போர் எல்லாம் தீர்த்தே வெற்றி சிறந்து மகிழும் சபையாம்