Перейти к содержимому

#30 ஆ என்னில் நூறு வாயும் | Aa Ennil Nooru Vaayum |Paamaalaihal | Gospel Hymn | Esther Jayam

Esther Jayam - Official

0:00 / 0:00

#30 ஆ என்னில் நூறு வாயும் | Aa Ennil Nooru Vaayum |Paamaalaihal | Gospel Hymn | Esther Jayam

993 просмотра · 8 месяцев назад
Esther Jayam - Official
595 подписчиков
993 просмотра · 8 месяцев назад
#paamaalaihal #hymns #gospelsong #christiansong #choir #church #harmony #100 #estherjayam #gnanageethangal METER : 9 8 9 8 8 8 TUNE : Creation English Title: O that I had a thousand voices Author: Johann Mentzer (1704, cento) Vocals: Esther Jayam (soprano), Organ: Wilson Jayaraj, Vocals Recording: Jaffel Stephen, Mix Mastering: Sam Stephen, Recorded @ Amazing Grace Studio, Produced by Henry Stephen, Special Thanks to our spiritual father KS.Paul All glory praise be to our Lord Jesus. Like, comment, share and subscribe to / @paamalaigeethangal-p2w 1. ஆ என்னில் நூறு வாயும் நாவும் இருந்தால் கர்த்தர் எனக்கு அன்பாகச் செய்த நன்மை யாவும், அவைகளால் பிரசங்கித்து துதிகளோடே சொல்லுவேன், ஓயா தொனியாய்ப் பாடுவேன். 2. என் சத்தம் வானமளவாக போய் எட்ட வேண்டும் என்கிறேன்; கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாக என் ரத்தம் பொங்க ஆசிப்பேன்; ஒவ்வொரு மூச்சும் நாடியும் துதியும் பாட்டுமாகவும்.