மலக்குடல் புற்றுநோய் குணப்படுத்தவல்லது... கவலைவேண்டாம்...
Dinamalar
0:00 / 0:00
மலக்குடல் புற்றுநோய் குணப்படுத்தவல்லது... கவலைவேண்டாம்...
41 377 просмотров · 3 г. назад
Dinamalar
3,64 млн подписчиков
41 377 просмотров · 3 г. назад
முறையற்ற வாழ்வியல் காரணமாக இன்று நம்மில் பலருக்கு மலக்குடல் புற்று நோய் ஏற்படுகிறது. முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான நார் சத்து நிறைந்த சமச்சீர் உணவு மற்றும் நல்ல வாழ்வியல் முறை போன்றவற்றை கடைப்பிடிப்பதாலும்,
ஆரம்பக்கட்டத்திலே மருத்துவ ஆய்வுகளின் மூலம் கண்டறிந்தால் மலக்குடல் புற்றுநோயை முழுவதும் குணப்படுத்த முடியும் என்கிறார் பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் கே.ஆர்.பழனிசுவாமி. # #rectalcancer
#cancer
#drkrplalanisamy
#padmashree
#gastroenterology