Перейти к содержимому

ஆண்டிச்சிப் பாறை குடவரை | முற்காலப் பாண்டியர் | தவ்வை வழிபாடு | திருநெல்வேலி | Minute Traveller

Minute Traveller

0:00 / 0:00

ஆண்டிச்சிப் பாறை குடவரை | முற்காலப் பாண்டியர் | தவ்வை வழிபாடு | திருநெல்வேலி | Minute Traveller

8 835 просмотров · 1 день назад
Minute Traveller
57,4 тыс. подписчиков
8 835 просмотров · 1 день назад
திருக்குறள் தொடங்கி 13ஆம் நூற்றாண்டு வரை, தமிழர்களின் தவ்வை வழிபாடு குறித்த பல்வேறு தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. வட தமிழகத்தில் தவ்வை சிற்பங்கள் பரவலாகக் காணப்படுகின்றன என்றாலும், தென் தமிழகத்தில் தவ்வை சிற்பங்களைப் பார்ப்பது சற்று அரிதாகவே உள்ளது. தமிழர்களின் வாழ்வியலோடு கலந்திருந்த தவ்வை வழிபாடு, எந்தக் காலகட்டத்தில் படிப்படியாக மறைந்து போனது? அதற்கான காரணங்கள் என்ன? இதற்கான வரலாற்றுத் தடயங்களை ஆராய முயல்கிறது இக்காணொளி. அன்பு 😇 #தவ்வை #தவ்வைவழிபாடு #ஜேஷ்டாதேவி #தமிழர்வரலாறு #தமிழகவரலாறு #தவ்வைசிற்பம் #தமிழர்வாழ்வியல் #பழந்தமிழர் #தமிழ்நாட்டுவரலாறு #சிற்பக்கலை #கோயில்வரலாறு #வரலாறு #JyeshtaDevi #Thavvai #TamilHistory #MinuteTraveller