Перейти к содержимому

அரச முத்திரையுடன் பாண்டியர் கல்வெட்டு | Minute Traveller | தமிழர் வரலாறு | தென்காசி | வாசுதேவநல்லூர்

Minute Traveller

0:00 / 0:00

அரச முத்திரையுடன் பாண்டியர் கல்வெட்டு | Minute Traveller | தமிழர் வரலாறு | தென்காசி | வாசுதேவநல்லூர்

8 604 просмотра · 4 недели назад
Minute Traveller
57,8 тыс. подписчиков
8 604 просмотра · 4 недели назад
அரச முத்திரையுடன் கூடிய கல்வெட்டுகள் பொதுவாகவே மிக அரிதாகக் கண்ணில் தென்படுகின்றன. கடைசியாக அரச முத்திரையுடன் கூடிய கல்வெட்டை நான் பார்த்தது ஜூலை 2025-ல். அதன் பிறகு, தற்போது தான் மீண்டும் ஒரு அரச முத்திரையுடன் கூடிய கல்வெட்டு என் கண்ணில் பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் காணப்படும் தென்காசி பாண்டியரான அதிவீரராம பாண்டியனின் இக்கல்வெட்டு, திருவில்லிபுத்தூர் தொடர்பான ஒரு முக்கியமான வரலாற்றுச் செய்தியை பதிவு செய்துள்ளது. இந்தக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள அரச முத்திரை என்ன? அதிவீரராம பாண்டியன் பதிவு செய்த வரலாற்றுச் செய்தி என்ன? திருவில்லிபுத்தூருடன் இந்தக் கல்வெட்டிற்கு உள்ள தொடர்பு என்ன? முழுமையான கல்வெட்டு செய்தியை காணொளியில் காணலாம். #AthiveeraRamaPandian #TenkasiPandya #TamilInscriptions #Vasudevanallur #Srivilliputhur #PandyaHistory #TamilHistory #TenkasiHistory #TamilArchaeology #Epigraphy #SouthIndianHistory #Inscription