Перейти к содержимому

"ஸ்ரீஸ்ரீ ஸத்யாத்ம தீர்த்தர் இப்போது எப்படி இருக்கிறார்?-ஸ்ரீமடத்திலிருந்து வந்த அதிகாரபூர்வ தகவல்"

Amman Sathiyanathan H

0:00 / 0:00

"ஸ்ரீஸ்ரீ ஸத்யாத்ம தீர்த்தர் இப்போது எப்படி இருக்கிறார்?-ஸ்ரீமடத்திலிருந்து வந்த அதிகாரபூர்வ தகவல்"

9 529 просмотров · 12 часов назад
Amman Sathiyanathan H
11,4 тыс. подписчиков
9 529 просмотров · 12 часов назад
ஸ்ரீ குருராஜோ விஜயதே! உலகளாவிய "ஸகல ப்ரதாதா பக்தி இயக்கம்" மகிமையுடன் வழங்கும்... சிறப்புப் பதிவு: "ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த்தர் இப்போது எப்படி இருக்கிறார்? - ஸ்ரீ மடத்திலிருந்து கிடைத்த அதிகாரபூர்வ தகவல் " கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத ஒன்று நடந்து விடுகிறது. ஸ்ரீ ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த்தர் சென்ற வாகனமும் அப்படித்தான் விபத்தில் சிக்கிக் கொண்டது. ஸ்ரீ ஹரிவாயு குருவின் அருளால், ஸ்ரீ ஸ்ரீ ஸத்ய ப்ரமோத தீர்த்தரின் அநுக்ரஹத்தால், அந்த வாகனத்தில் பயணித்த ஸ்ரீ ஸ்வாமிகளுக்கும், உடன் சென்றோருக்கும் மிகப் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. எனினும், தற்போது ஸ்ரீ ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த்த ஸ்ரீ பாதங்கள் எப்படி இருக்கிறார்? வெளியில் சில தகவல்கள் உலவுகின்றனவே, அவை உண்மையா என்பதை அறிய, இத்துடன் இணைத்துள்ள யூட்யூப் லிங்க்கைத் தொடுங்கள்! நன்றி! அன்புடன் "ஸாரஸ்வத ரத்னா " அம்மன் சத்தியநாதன்