Перейти к содержимому

ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த்தரின் வாகனம் ஏன் விபத்திற்குள்ளானது?இது எதை உணர்த்துகிறது?இதன் உள்ளர்த்தம் என்ன?

Amman Sathiyanathan H

0:00 / 0:00

ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த்தரின் வாகனம் ஏன் விபத்திற்குள்ளானது?இது எதை உணர்த்துகிறது?இதன் உள்ளர்த்தம் என்ன?

30 802 просмотра · 5 дней назад
Amman Sathiyanathan H
11,4 тыс. подписчиков
30 802 просмотра · 5 дней назад
ஸ்ரீ குருராஜோ விஜயதே! உலகளாவிய "ஸகல ப்ரதாதா பக்தி இயக்கம்" மகிமையுடன் வழங்கும்... சிறப்புப் பதிவு: "ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த்தரின் வாகனம் ஏன் விபத்திற்குள்ளானது? இது எதை உணர்த்துகிறது? இதன் உள்ளர்த்தம் என்ன?" பக்தர்களைப் பெருமளவில் அதிர்ச்சி கொள்ளச் செய்த சம்பவம், ஸ்ரீ ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த்தர் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதுதான். வாகனத்தின் முன்பகுதி நொறுங்கியது போல, விஷயத்தைக் கேள்விப்பட்டதும் பக்தர்களின் மனமும் நொறுங்கித்தான் போனது. ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு ஏன் இப்படி ஆனது என ஆதங்கப்பட்ட, மனதிற்குள் அழுத, கோடிக்கணக்கான பக்தர்களுள் நானும் ஒருவன். க்ரந்தாலய ராயரின் முன் அமர்ந்து இதுகுறித்து மனதால் பல கேள்விகளைக் கேட்டேன். அவர் எனக்குள் தந்த உணர்வுகளை இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். பலருக்கும் பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ள அந்த உணர்வுகளை அறிய, இத்துடன் இணைத்துள்ள யூட்யூப் லிங்க்கைத் தொடுங்கள்! "ஸ்ரீ ராகவேந்திர மகிமை 710" நன்றி! அன்புடன் "ஸாரஸ்வத ரத்னா" அம்மன் சத்தியநாதன்