| Sree Krishna Sangeetha Nirtha Vidhyalayam | Menonpara Kerala |26th AnniversaryFestival | ஆண்டுவிழா
கார்த்திகை விழா மன்றம்
0:00 / 0:00
| Sree Krishna Sangeetha Nirtha Vidhyalayam | Menonpara Kerala |26th AnniversaryFestival | ஆண்டுவிழா
169 просмотров · 2 нед. назад
கார்த்திகை விழா மன்றம்
1,27 тыс. подписчиков
169 просмотров · 2 нед. назад
13.09.2026 ஞாயிற்றுக்கிழமை கேரளம்
கொழிஞ்சாம்பாறை அருகே உள்ள அழகிய கிராமமான மேனான்பாறையி்ல் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணர் சங்கீத நிருத்த வித்யாலயம் இசைப்பள்ளியின் 26 ஆம் வருடம் ஆண்டு விழா பள்ளியின் வளாகத்தில் 🏛️ நடைபெற்றது.
இந்த இசைப் பள்ளியின் ஆசிரியர் உயர்திரு K.சிவதாஸ் அவர்கள்.
உடுமலை சங்கீத மகா வித்வான் உடுமலை தெய்வத்திரு இசைமணி
ஏ ஆர் விஜயகுமார் அவர்களின் சிஷ்யர் ஆவார்.
பாட்டு : இசைப் பள்ளியின் மாணவி மேனான்பாரா
வயலின் 🎻 : பாலக்காடு திருமதி சுசீலா அம்மா
மிருதங்கம் : வேங்கடகிருஷ்ணன்
பாடல் : ராம நன்னு புரோவரா
ராகம் : ஹரி காம்போஜி
தாளம் :
பல்லவி
ராம நந்நு ப் ரோவரா
வேமகோ லோகாபி (ராம)
அனுபல்லவி
சீமலோ ப் ரஹ்மலோ சிவ கேசவாது லலோ
ப்ரேமமீற மெலகு சுண்டே பி ருது வஹிஞ்சிநஸிதா (ராம)
சரணம்
மெப்புலகை கந்நதாவு
நப்பு ப ட க விர்றவீகி
தப்பு பந்நுலு லேகயுண்டே
த்யாக ராஜநுத சீதா (ராம)
#seethammamayamma
#thiyagarajaswami
#bakthisongs #thevaram #thirumurai #thiruvasagam
#thirupuzhal #thiruvannamalai
#pannisai #panniruthirumuraigal #kaliyugavarathan #brindhavanasaranga
#idathupadamtukkiadum #khamas
#aathi #papanasamsivam #natarajar #chidambaram #thillainatarajar #sivakami
#chinnanjchirupenpole
#dharbharikkanada #mahalakshmi
#neenenaindal #tamilsong #periyasamithooran #velunduvinaiyillai
#kumbabishekam
#thenisaisisters
• | திருவையாறு | சத்குரு தியாகராஜ சுவாமி ஆரா...
• | கார்த்திகை விழா மன்றம் | 62 ஆம் ஆண்டு நவ...
• | 62 ஆம் ஆண்டு நவராத்திரி விழா | திருமுறை ...
• | 62 ஆம் ஆண்டு நவராத்திரி விழா | திருமுறை ...
• | 62 ஆம் ஆண்டு நவராத்திரி விழா | திருமுறை ...
• | 62 ஆம் ஆண்டு நவராத்திரி விழா | திருமுறை ...
• | கார்த்திகை விழா மன்றம் | 62 ஆம் ஆண்டு நவ...
• | 62 ஆம் ஆண்டு நவராத்திரி விழா | பரதநாட்டி...
• | கசவனம்பட்டி அருள்மிகு மௌன ஜோதி நிர்வாண ச...
• | 62 ஆம் ஆண்டு நவராத்திரி விழா | திருமுறை ...
• வரவேண்டும் வரவேண்டும் தாயே | திருநெறியதமிழ...
• உடுமலை தமிழிசைச் சங்கம் | பிப்ரவரி மாத நிக...
• காவடி ஆட்டம் | கோவை தென்னமநல்லூர் பக்தர்கள...