Ovvoru Naatkalilum |Tamil Gospel Song | S.Sherlynal Samuel | Eva.Isaac Williams | Alwyn | #youthsam
YOUTH SAM'S IMAGE GOSPEL MEDIA
0:00 / 0:00
Ovvoru Naatkalilum |Tamil Gospel Song | S.Sherlynal Samuel | Eva.Isaac Williams | Alwyn | #youthsam
76 333 просмотра · 1 год назад
YOUTH SAM'S IMAGE GOSPEL MEDIA
22,7 тыс. подписчиков
76 333 просмотра · 1 год назад
Music TRACK Contact WhatsApp Number: 77086 44716
Song : Ovvoru Naatkalilum
Album : Christ Minded
Sung by : S.Sherlynal Samuel
Lyrucal Video : Paul Saravanan
Lyric, Tune : Eva. Isaac Williams
Music : Alwyn M
Producer : Youth SAM
Recorded @ Seventh Sound Studio
Mixing & Mastered by : Samson Ramphony
Digital on : D.K.Enterprises
Copyrights and Project owned by : Youth Sam, Image Gospel Media
பாடல் வரிகள்
ஒவ்வொரு நாட்களிலும்
பிரியாமல் கடைசி வரை
ஒவ்வொரு நிமிடமும்
கிருபையால் நடத்திடுவார்
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரைப் பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்
என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனே
என்னை நேசித்த நேசத்தின் ஆழமதில்
பெரும் கிருபை நினைக்கும் பொது
என்ன பதில் செய்வேனோ
இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்துவேன் நன்றியோடு
பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெறுக்கையிலே
நீர் என்னுடையவன் என்று சொல்லி
அழைத்தீர் என் செல்லப் பெயரை
வளர்த்தீர் இவ்வளவாக உம் நாமம் மகிமைக்காக
இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை
பனியை விட வெண்மையாய் மாற்றினீர்
சொந்த இரத்தம் நல்கியே [ சிந்தியே ]
மகிமையின் பலியாகினீர்
நான் இரட்சிபடைவதற்கு என் பாவம் சுமந்து தீர்த்தீர்