Перейти к содержимому

Thirupugazh kolaikoNda (mayilam) - திருப்புகழ் கொலை கொண்ட (மயிலம்)

Yaazh Music

0:00 / 0:00

Thirupugazh kolaikoNda (mayilam) - திருப்புகழ் கொலை கொண்ட (மயிலம்)

273 644 просмотра · 1 год назад
Yaazh Music
105 тыс. подписчиков
273 644 просмотра · 1 год назад
Thirupugazh kolaikoNda (mayilam) - திருப்புகழ் கொலை கொண்ட (மயிலம்) Written by - Saint Arunagirinadhar Vocals - Venkatesan Thirunaukkarasu Song Composed, Arranged & Programmed by Aravind Krishnan Percussions - Visswesh VG Mixed & Mastered at Aadya Studios by Shri Raman Chandrasekar Video editing and Animation - Raja Kumaran www.linkedin.com/in/raja-kumaran-adobe-certified-professional Meanings in Tamil and English by Sri Gopala Sundaram (Kaumaram.com) Produced by - Yaazh Music ......... பாடல் ......... கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ விடமிஞ்சு பாதக வேலோ சேலோ குழைகொண்டு லாவிய மீனோ மானோ ...... எனுமானார் குயில்தங்கு மாமொழி யாலே நேரே யிழைதங்கு நூலிடை யாலே மீதூர் குளிர்கொங்கை மேருவி னாலே நானா ...... விதமாகி உலைகொண்ட மாமெழு காயே மோகா யலையம்பு ராசியி னூடே மூழ்கா வுடல்பஞ்ச பாதக மாயா நோயா ...... லழிவேனோ உறுதண்ட பாசமொ டாரா வாரா எனையண்டி யேநம னார்தூ தானோர் உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா ...... ளருள்வாயே அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ எனநின்று வாய்விட வேநீள் மாசூ ரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா ...... யிடவேதான் அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ ரனலங்கை வேல்விடும் வீரா தீரா அருமந்த ரூபக ஏகா வேறோர் ...... வடிவாகி மலைகொண்ட வேடுவர் கானூ டேபோய் குறமங்கை யாளுட னேமா லாயே மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ் ...... குமரேசா மதிமிஞ்சு போதக வேலா ஆளா மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் ...... பெருமாளே. Song 546 - kolai koNda (mayilam) kolaikoNda pOrvizhi kOlO vALO vidaminju pAthaka vElO sElO kuzhaikoNdu lAviya meenO mAnO ...... enumAnAr kuyilthangu mAmozhi yAlE nErE yizhaithangu nUlidai yAlE meethUr kuLirkongai mEruvi nAlE nAnA ...... vithamAki ulaikoNda mAmezhu kAyE mOkA yalaiyampu rAsiyi nUdE mUzhkA vudalpanja pAthaka mAyA nOyA ...... lazhivEnO uRuthaNda pAsamo dArA vArA enaiyaNdi yEnama nArthU thAnOr uyirkoNdu pOyvidu nALnee meethA ...... LaruLvAyE alaikoNda vArithi kOkO kOkO enaninRu vAyvida vEneeL mAcU raNiyamcha rAsanam vERAy neeRA ...... yidavEthAn avirkinRa sOthiya vArAr neeLsee ranalamkai vElvidum veerA theerA arumantha rUpaka EkA vEROr ...... vadivAki malaikoNda vEduvar kAnU dEpOy kuRamangai yALuda nEmA lAyE mayalkoNdu lAyavaL thALmee thEveezh ...... kumarEsA mathiminju pOthaka vElA ALA makizhsampu vEthozhu pAthA nAthA mayilanthaN mAmalai vAzhvE vAnOr ...... perumALE.