மணக்க மணக்க இட்லிப் பொடி செய்வது எப்படி? | Homemade Idli Podi Recipe in Tamil |
Rasathi Virundhu
0:00 / 0:00
மணக்க மணக்க இட்லிப் பொடி செய்வது எப்படி? | Homemade Idli Podi Recipe in Tamil |
655 просмотров · 3 нед. назад
Rasathi Virundhu
32 подписчика
655 просмотров · 3 нед. назад
வணக்கம்! ❤️
ராசாத்தி விருந்து YouTube சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
இங்கே அம்மா கைப்பக்குவத்தில் தயாராகும் பாரம்பரிய தமிழ் சமையல் வகைகள், அசைவ உணவுகள் மற்றும் வீட்டில் தயாரிக்கும் மசாலா பொடிகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.
🌶️ மசாலா முதல் மகா விருந்து வரை!
புதிய சமையல் வீடியோக்களுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்! ❤️
தேவையான பொருட்கள் :
உளுந்த பருப்பு 300 கி
கருப்பு உளுந்து 200 கி
கடலை பருப்பு 250 கி
எள்ளு 100 கி
பூண்டு 200 கி
பெருங்காயம் 25 கி
வத்தல் 100 கி
கருவேப்பிலை ஒரு கை புடி
மிளகு 1 தேக்கரண்டி
வர மல்லி 1 தேக்கரண்டி
சிரகம் 1 தேக்கரண்டி
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
#RasathiVirundhu #TamilCooking #AmmaSamayal