Перейти к содержимому

அகர வரிசையில் | சுதந்திர தின பாடல் | தேசபக்தி பாடல் | Independence day song in tamil

மகிழம்பூ🖋️Magizhampoo🌼

0:00 / 0:00

அகர வரிசையில் | சுதந்திர தின பாடல் | தேசபக்தி பாடல் | Independence day song in tamil

88 299 просмотров · 1 месяц назад
மகிழம்பூ🖋️Magizhampoo🌼
109 тыс. подписчиков
88 299 просмотров · 1 месяц назад
Whatsapp channel Link - https://www.whatsapp.com/channel/0029... அகர வரிசையில் சுதந்திர தின பாடல் இந்திய சுதந்திரதினமின்று! இந்தியர் மகிழும் நாளின்று! அடிமைத்தளை அறுந்த தினம்! ஆங்கிலேயர் ஆட்சி முடிந்த தினம்! இந்தியா விடுதலை அடைந்த தினம்! ஈடிலா தியாகம் பலித்த தினம்! உலகம் அகிம்சையை வியந்த தினம்! ஊரெங்கும் மகிழ்வு வழிந்த தினம்! எத்திக்கும் ஆனந்தம் நிறைந்த தினம்! ஏற்றத்தின் முதல்படி அமைந்த தினம்! ஐயமின்றி சரித்திரம் படைத்த தினம்! ஒற்றுமையின் வலிமை உணர்ந்த தினம்! ஓங்கு புகழ் பாரதம் நிமிர்ந்த தினம்! ஔவை வழி நாடாய் மிளிர்ந்த தினம்! இஃது சுதந்திரம் பெற்று ஒளிர்ந்த தினம்! இந்திய சுதந்திரதினமின்று! இந்தியர் மகிழும் நாளின்று! தேசபக்திப் பாடல்,தேசபக்தி பாடல்கள்,தேசபக்தி பாடல்கள் தமிழ் வரிகள்,தேசபக்தி பாடல்கள் தமிழ் lyrics,தேசபக்தி பாடல் வரிகள்,தேசபக்தி பாடல்கள் தமிழ்,தேசபக்தி பாடல்,desa bakthi padal,desa bakthi padalgal in tamil,desa bakthi padalgal in tamil lyrics,desa bakthi padal tamil,patriotic song tamil,patriotic song tamil lyrics தேசபக்தி பாடல்கள்,தேசபக்தி பாடல்கள் தமிழ் வரிகள்,தேசபக்தி பாடல் வரிகள்,தேசபக்தி பாடல்கள் தமிழ்,தேசபக்தி பாடல்,desa bakthi padalgal in tamil,desa bakthi padal tamil,suthanthira thinam song in tamil,independence day song tamil,desa bakthi padal song,suthanthira thina padal in tamil,சுதந்திர தின பாடல்,சுதந்திர தின பாடல்கள்,சுதந்திர தின பாடல் தமிழ்,independence day song in tamil,independence day tamil song,independence day tamil padal,independence day tamil songs